மெக்சிகோவில் நடைபெற்ற Street Child Football World Cup 2026 போட்டியில் இந்திய அணியின் சார்பில் விளையாடி சாதனை படைத்த மாநகராட்சியின் பெண் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள சிறுமிகளை பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் டாக்டர் ஜி. எஸ். சமீரன், இ.ஆ.ப., அவர்கள், இன்று (18.06.2026) ரிப்பன் கட்டட வளாக அலுவலகக் கூட்டரங்கில் பாராட்டிச் சான்றிதழ் வழங்கினார். இந்நிகழ்வில், தலைமை சமுதாய வளர்ச்சி அலுவலர் திரு.ராஜ்குமார், பாலின மற்றும் கொள்கை ஆய்வக குழுத் தலைவர் திருமதி லெஜிஸ், கருணாலயா குழந்தைகள் பாதுகாப்பு இல்ல பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
#ChennaiCorporation | #NammaChennai | #HeretoServe
@CMOTamilnadu | @TNDIPRNEWS | @tnmaws
Karunalaya received Best Social Service Institution, State Award 2025 from our Hon'ble Chief Minister Mr. @mkstalin, during the Independence Day celebration. Karunalaya celebrates 30 Years of Protecting the Vulnerable Children and Empowering the Marginalised.
Watch as @oballhatchet reflects on his 5 years as Dy. High Commissioner to Tamil Nadu & Puducherry. From fostering key investments and spearheading projects to hosting distinguished visits, his tenure has been marked by significant achievements and enduring partnerships. 🤝🇬🇧🇮🇳
Delighted to host the sustainable fashion delegation visiting Tamil Nadu & Pondicherry! 🌿♻️ Focusing on sustainable supply chains & textile waste management is core to 🇬🇧-🇮🇳 collaboration on circularity. @BFC@rushcaroline
கத்தார் நாட்டின் தோஹாவில் நடைபெற்ற தெருவோரக் குழந்தைகளுக்கான கால்பந்து உலகப் கோப்பை போட்டியில் இந்தியாவின் சார்பில் பங்கேற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ள கருணாலயா பெண் குழந்தைகள் அணியினர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
@mkstalin விளையாட்டில் சாதனை செய்த வீடற்ற பெண் குழந்தைகளின் கண்ணீர் நிலை. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்து பெற்ற பெண் குழந்தைகளை வெளியேற்ற @chennaicorp தவறான முடிவு. CMCELL மனுக்களுக்கு பதிலில்லை. @CMOTamilnadu உத்தரவிட்டால் போதும். KIDS SEEKING COMPASSION https://t.co/FDceYxFPnn
#Homeless Girls felicitated and blessed by our Hon'ble Chief Minister @mkstalin are under threat of being thrown out of shelter by @chennaicorp A wrong decision by officials. #Children not consulted.@CMOTamilnadu pls help in their best interest. They are champions. #childrights
@mkstalin@imVkohli விளையாட்டில் சாதனை செய்த வீடற்ற பெண் குழந்தைகளின் கண்ணீர் நிலை. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வாழ்த்து பெற்ற பெண் குழந்தைகளை வெளியேற்ற @chennaicorp தவறான முடிவு. CMCELL மனுக்களுக்கு பதிலில்லை. @CMOTamilnadu உத்தரவிட்டால் போதும். KIDS SEEKING COMPASSION https://t.co/Z5LByPcjSf
#Homeless Girls felicitated and blessed by our Hon'ble Chief Minister @mkstalin are under threat of being thrown out of shelter by @chennaicorp A wrong decision by officials. #Children not consulted.@CMOTamilnadu pls help in their best interest. They are champions. #childrights
#Homeless Girls felicitated and blessed by our Hon'ble Chief Minister @mkstalin are under threat of being thrown out of shelter by @chennaicorp A wrong decision by officials. #Children not consulted.@CMOTamilnadu pls help in their best interest. They are champions. #childrights
Eswari a homeless girl speaks how important her life in the GCC girls shelter, that protected her. Life on the street is cruel for girls. Girls hv Chance for USA & SA. She appeals to @chennaicorp not to move and displace the girls. Pls reconsider with compassion.
@Udhaystalin இந்த வீடற்ற சாதனை பெண் குழந்தைகளின் பணிவான வேண்டுகோள். மாண்புமிகு விளையாட்டுதுறை அமைச்சர் @Office_of_Udhay@Udhaystalin அவர்களின் கனிவான உதவி தேவை. https://t.co/C6qVQUi4rA
@CMOTamilnadu இந்த வீடற்ற சாதனை பெண் குழந்தைகளின் வேண்டுகோள் மாண்புமிகு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களது கனிவான உதவி தேவை. குழந்தைகளின் குரல் https://t.co/3PsB6OGwNO
Eswari a homeless girl speaks how important her life in the GCC girls shelter, that protected her. Life on the street is cruel for girls. Girls hv Chance for USA & SA. She appeals to @chennaicorp not to move and displace the girls. Pls reconsider with compassion.
Thank you Mr. Oliver @oballhatchet for making the #StreetChildCricketWorldCup 2023 a grand and memorable event for the kids from around the world, this year in Chennai.
Two great humanitarians came for bfast. My friends Paul (@Karunalaya) and John (@StreetChildUtd). We discussed exciting plans for this year’s #StreetChildCricketWorldCup, to be held in India!
Brought back memories of Joe Root and Sam Curran’s meeting the kids from @Karunalaya.
Eswari a homeless girl speaks how important her life in the GCC girls shelter, that protected her. Life on the street is cruel for girls. Girls hv Chance for USA & SA. She appeals to @chennaicorp not to move and displace the girls. Pls reconsider with compassion.
Eswari a homeless girl speaks how important her life in the GCC girls shelter, that protected her. Life on the street is cruel for girls. Girls hv Chance for USA & SA. She appeals to @chennaicorp not to move and displace the girls. Pls reconsider with compassion.
From the streets, to the Home of Cricket...
🏆 A look at today's historic & inspirational @iStreetChild Cricket World Cup final at Lord's.
#LoveLords