எனக்கு ஒன்று மட்டும் புரியமாட்டேங்குது.ஏதாவது விளையாட்டு துறையிலோ,வேறு ஏதாவது பணியிலோ குறுக்குவழியில் வெற்றிப்பெற்றால் தூற்றும்,பழிக்கும்,ஏளனமாக,இழிவாக பேசக் கூடியவர்கள் தேர்தலில் மட்டும் முற்றிலும் கள்ளத்தனம் செய்து வென்றால் மட்டும் போற்றி புகழ்கிறதே இந்த சமூகம் அது ஏன்?...
Video போட்டார்கள்,
Channel channelஆ அவதூறு பரப்பினார்கள்,
தமிழ்த்தேசிய ஊடகங்களை முடக்கினார்கள்,
கைது செய்தார்கள்,
நக்கலடித்தார்கள்,
வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்தினார்கள்,
ஆனாலும் நாம் தமிழரின் வளர்ச்���ியை தடுக்க முடியவில்லை.
உடன்பிறப்புகள் பாவம்.
#RiseOfNTK
தமிழ்த்தேசிய ஊடகவியலாளரும், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியுமான தம்பி ��சாட்டை’ துரைமுருகன் மீது பழிவாங்கும் போக்குடன் குண்டர் சட்டம் போட்டுள்ள திமுக அரசின் அதிகார வெறியாட்டம் பாசிசத்தின் உச்சம்!
https://t.co/wEf8enLxdK
இஸ்லாமியர் என்பதனாலேயே 20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறைக்கொட்டடியில் வாடும் நம் உறவுகளின் விடுதலைக்காகவும்,
30 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொடுஞ்சிறையில் வாடும் எழுவரின் விடுதலைக்காகவும்
இணைந்து குரல் எழுப்புவோம்!
வாருங்கள் என் அன்பு உறவுகளே!
டிச. 12, மாபெரும் ஆர்ப்பாட்டம் - சென்னை
'ஜெய் பீம்' சர்ச்சை குறித்து திமுக தலைவர்களோ, திரைத்துறையிலிருக்கும் உதயநிதியோ,பாமக மீது எப்போதும் பாய்கிற தர்மபுரி MP செந்தில்குமாரோ எவரும் வாய்திறக்கவில்லை.இணைய உபிக்களை மட்டும் பேசவிட்டு, மெளனமானது திமுக தலைமை.
மீனுக்கு வாலையும்,பாம்புக்கு தலையையும் காட்டுவதுதான் திராவிடம்!
இராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை அளிக்கப்பட்ட 26 அப்பாவிகளுக்காக வழக்காடிய தமிழகத்தின் புகழ்பெற்ற மூத்த வழக்கறிஞர் சட்டத்தரணி ஐயா என்.நடராஜன் அவர்கள் மறைந்த செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன். (2/2)
தலைமுறைகளைக் கடந்து மக்கள் மனங்களில் பேராதிக்கம் செய்கிற திரை ஆளுமை – மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் அன்பிற்கினிய அண்ணன் கமலஹாசன் அவர்களுக்கு எனது உளப்பூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்!
(2/2)
@ikamalhaasan@maiamofficial
இவர் மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் இன்று தமிழகத்தில் தமிழ்த்தேசியம் பேசாமல் யாரும் அரசியல் நடத்திவிட முடியாது என்ற நிலையை தோற்றுவித்ததில் இவர் பங்கை யாரும் மறுக்க முடியாது.
#பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ள நீரை வெளியேற்ற போர்க்கால அடிப்படையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
https://t.co/GLpt70XBwX
@CMOTamilnadu@mkstalin
திராவிடர் கழகத்தலைவர் ஐயா கி.வீரமணி அவர்கள் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தியறிந்தேன். அவர் முழு உடல்நலம்பெற்று மீண்டுவந்து, பொதுப்பணிகளைத் தொடர வேண்டுமெனும் எனது உளப்பூர்வமான விருப்பத்தைத் தெரிவிக்கிறேன்! @AsiriyarKV
இந்தப்படத்தை பார்த்தவுடன் சிறுவன் பாலச்சந்திரனுக்கு பிஸ்கட் க���டுத்துவிட்டு சுட்டுக்கொன்றது நினைவுக்கு வருகிறது. மறக்கவும் முடியவில்லை. மன்னிக்கவும் முடியவில்லை.
யொகானி என்ற சிங்கள பாடகி ஈழ இனப்படுகொலை குற்றவாளியின் மகள், தமிழீழ விடுதலைப் போராட்டத்தை தீவிரவாத போராட்டமாக சித்தரித்து,இனப்படுகொலை செய்த இலங்கை ராணுவத்தையும் புகழ்ந்து பாடியவர். இவரை கொண்டு வந்து தமிழ் படத்தில் பாட வைத்திருப்பதை கண்டித்து எனது பதிவுகள்👇🏼
https://t.co/q6lU5RnLWU
ஈரோடு AB-ve நண்பர்கள் கவனத்திற்கு..
நண்பரது தந்தையின் அவசர (13-10-21) சிகிச்சைக்காக 2 யூனிட் AB-ve ரத்தம் தேவை. வாய்ப்பிருக்கும் நண்பர்கள் உதவவும்..
Contact
9600408070
KAVIN Hospital
Erode
தற்போது நேரலையில் குமரி மலைகளை உடைத்து கேரளாவுக்குக் கடத்துவதைக் கண்டித்து, தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் நாம் தமிழர் கட்சி நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் #SaveKumariMountains https://t.co/KyVjsklVBs