ஆட்சிக்கு வந்து 9 வருடங்களுக்குப் பிறகும், ‘15,00,000 ரூபாய் வழங்கப்படும்’ என்ற தே���்தல் வாக்குறுதி பாஜகவுக்கு இன்னும் ஞாபகம் வரவில்லையே !
வரும் தேர்தலுக்கு முன்பாவது இந்த தொகை வழங்கப்படுமா? இதுவரையிலான 106 மாத வட்டித் தொகையையும் சேர்த்து, 75,00,000 ரூபாயாக வழங்க வேண்டும் என, 1/2
Migrant workers in Tamil Nadu are as safe as in their native states and my government is steadfast in protecting their rights.
I warn of strict action against the Anti-Indian forces spreading hatred with the vile intention of disturbing the peace and harmony of our country.
ம��்திகளின் கவனத்துக்கு:
மே 7, 2021 முதல் தற்போது வரை ~8,85,850 நிமிடங்கள்...
அதாவது 1,77,170 ஐந்து நிமிடங்கள் ஆகின்றன 🤔
But சங்கி தம்பி நீங்க சொன்ன டீ இன்னும் வரல 🧐
5 நிமிஷம் இல்ல 5 வருஷம் தரோம் வெச்சுக்க 😉👍🏽
தம்பிகளா ரசம் குறைவா இருக்காமே !!!
அண்ணனுக்கு இன்னொரு bucket ஊத்து��ோமா🧐
எங்கள் தலைவர்களை அவமதிக்கும் தரக்குறைவான சங்கிகளுக்கு அவர்களது பாணியில் தான் பதில் தரவேண்டும்...நாகரீக அரசியல் வடையெல்லாம் வேகாது.
சமூகநீதி எமக்கு வெறும் சொல் அல்ல. வரலாறாய்த் தொடரும் செயல். பாலின சமத்துவம் போற்றிடும் இயக்கம், அரசியல் தளத்திலும் அதற்கான வாய்ப்பினை வழங்குகிறது.
இது உங���கள் ஏரியா மகளிர் உடன்பிறப்புகளே,
தெறிக்க விடுங்க🌄
Welcoming our sisters to #JoinDmkITWing #ITWwomen
https://t.co/XRZEHI4xKE
While the #Sangithva gang daydreams of Akand Bharath, here is the stark reality of BJP's actual power in the nation - states minus UTs. Despite all the #horsetrading and illegal power grabbing, the saffron cover is shrinking steadily. The people have spoken 👊
இருட்டை விரட்டி அடிக்கும் வலிமை சூரியனுக்கே உரியது. தமிழ்நாட்டின் பத்தாண்டு கால இருளை விரட்டிட ஓய்வறியா சூரியனாக உழைக்கும் மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான கழக அரசில் புதிய சூரியனாக ஒளிவிடுகிறார் சின்னவர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின்...1/n
#NewHigh4TNSports
பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய
வகுப்பினர்களுக்கான 10% இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போதும், மசோதாவின் மீதான வாக்கெடுப்பின் போதும், மசோதாவை எதிர்த்து வாக்களித்தனர் நாடாளுமன்ற கழக உறுப்பினர்கள்.
#DMKFightsEWS
பணப்புழக்கம் அதிகம் இருப்பதால் கருப்பு பணத்தை வெளியில் கொண்டு வந்து,ஊழலை ஒழித்து அதை பொது மக்களுக்கு தருவதாக உதார் விட்டு 500 & 1000ரூ நோட்டுகளை செல்லாது என 8.11.2016 அன்று அறிவித்தது #சங்கித்வா அரசு.
அப்போது 17.97 லட்சம் கோடி புழங்கியது.
இன்று 30.88 லட்சம் கோடி. #Demonetisation
திருவாரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்���ுகளுக்கான தற்செயல் தேர்தல்கள் 2021க்கான தேர்தல் நடைபெற்று வருவதையொட்டி மன்னார்குடி வட்டத்திற்குட்பட்ட வேளுக்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற வாக்குபதிவினை பார்வையிட்டு ஆய்வு மேற்க��ண்ட நிகழ்வு... #Collectorthiruvarur
தேசிய ஊ���்டச்சத்து மாதமாக கடைபிடிக்கப்படும் செப்டம்பரில் அரசு சார்பில் நடைபெற்ற 'சமுதாய வளைகாப்பு' விழாவில் பங்கேற்ற, தமிழ்நாடு நிதியமைச்சர் @ptrmadurai குறித்து அவதூறு பரப்பும் மூளையில்லா #சங்கி கும்பல் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@tnpoliceoffl @DMKITwing
இன்று 28.08.2021 காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்தப்படும் இலவச கொரோனா தடுப்பூசி முகாம்களின் விவரங்கள்.
#COVID19Vaccination#DMKKanchipuram#DMK
இன்று 23.08.2021 சென்னை மாவட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் சார்பில் நடத்தப்படும் இலவச கொரோனா தடுப்பூசி முகாம்களின் விவரங்கள்.
#COVID19Vaccination#DMKChennai#DMK
பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கவிருக்கும் நிலையில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் @MMathiventhan அவர்கள் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் @ptrmadurai அவர்களை சந்தித���து தனது துறை சார்ந்த சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
விப்ரோ நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள் மாண்புமிகு நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் @ptrmadurai அவர்களை சந்தித்து துறை செயல்பாடுகளை டிஜிட்டல் மயமாக்குதல் குறித்து உரையாடினர்.
தேசிய நூலக நாள் இன்று!
புத்துலகக் கனவுக்கு வழிகாட்டுபவை புத்தகங்களே! அதனால்தான் முத்தமிழறிஞர் சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைத்தார்!
பொன்னாடைகள், பூங்கொத்துகள் தவிர்த்து புத்தகங்களை வழங்குமாறு நான் கேட்டுக் கொண்டதும் அவர்வழியில்தான்.
வாசிப்பு நமது சுவாசிப்பாகட்டும்!