நாம் தமிழர் கட்சியின் மாநிலக் கொள்கை பரப்புச் செயலாளர் ஜெயசீலன் அவர்களின் தாயார் அம்மா ரஞ்சிதம் அவர்கள் கொரோனா பாதிப்பால் இன்று (28-05-2021) காலை மறைவெய்தினார் என்ற துயரச் செய்தியை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
- தலைமை அலுவலக செய்திக்குறிப்பு,
நாம் தமிழர் கட்சி
முக்கிய அறிவிப்பு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தந்தை அப்பா செந்தமிழன் அவர்கள் மறைவுற்றார் எனும் செய்தியை மிகுந்த வருத்தத்தோடு தெரிவிக்கின்றோம்!
இடம்: அரணையூர்
அடுத்த 10 ஆண்டுகளுக்கான இலட்சியப் பிரகடனத்தை திருச்சியில் வெளியிட்டேன்!
பொருளாதாரம் - வேளாண்மை - நீர்வளம் - கல்வி-சுகாதாரம் - நகர்ப்புற வளர்ச்சி - ஊரக உட்கட்டமைப்பு- சமூகநீதி துறைகளில் கவனம் செலுத்தி, தமிழகம் தலை நிமிரும்.
7 உறுதிமொழிகளை இலட்சக்கணக்கானோர் முன்னிலையில் ஏற்றேன்!