இதுவரை வாழ்ந்த வாழ்வை
அழிக்கவும்
முடியாது..!
இனி வாழப்போகும் வாழ்வை
அறியவும்
முடியாது..!
கற்றுக்கொண்ட பாடங்கள் தான்
கடக்க
உதவுகிறது..!
நிஜங்கள் தோற்பதில்லை..!!
நிழல்கள் நிலைப்பதில்லை..!!
வாழ்த்துகளுடன்
செளந்தா 🙏🏻
தவறான
நிறுவனத்தில்
வேலை செய்வதை விட
காலி நாற்காலியில்
அமர்ந்திருப்பது
பல பிரச்சினைகளை
குறைக்கும் 😹
இந்த நாள் இனிய நாள் ஆகட்டும்
இனிய காலை வணக்கம் அன்புச் சகோதரர்களே 😍😍🙏🙏
உள்ளது எதுவோ அது
இறைவன் கொடுத்தது என்று
மகிழ்ச்சியாய் இரு.
இல்லாதது எதுவோ அது
இனி இறைவன்
கொடுக்கப்போவது என்று
நம்பிக்கையோடு இரு...
நமக்கு கிடைத்த வாழ்க்கை கூட கிடைக்காத பலரையும் பார்க்கும் போது கடவுளுக்கு
நன்றி மட்டுமே சொல்ல தோன்றுகிறது.
காலைத்தென்றல் வாழ்த்துகளுடன்
செளந்தா 🙏