துறை சார்ந்த கேள்விக்கு துறை அதிகாரிகள் சபையில் இருக்க வேண்டும்..
அவையோட Procedure, Protocol என்னன்னு @Udhaystalin@KN_NEHRU வும் கையில பிரம்பெடுத்து பாடம் எடுத்துருக்காங்க.. 👌🔥
ஆதவ்க்கு மூஞ்சில ஈயாடல😂😂
கண்டிப்பாக இந்த பொண்ணு ஸ்கூலாவது போய் இருக்கும்! இதையே இப்படி ஏமாற்றி இருக்கானுங்க என்றால் 35 - 50 வயது காஜி ஆண்டிகளை எப்படியெல்லாம் ஏமாற்றி ஓட்டு வாங்கி இருப்பானுங்க என்று புரிந்து கொள்ள முடிகிறது!
விஜய் தன் சொத்தை விற்று அரசாங்கம் நடத்திட்டு இருக்காராம்… இந்தப் பொருளாதார ரகசியம் உங்க யாருக்காச்சும் தெரியுமா? 😂
முடியலடா… என்னைய யாராச்சும் நாடு கடத்திடுங்கடா, ப்ளீஸ்! 🤦♂️
இது தனியார் பள்ளி அல்ல.இது புழல் சிறைச்சாலைக்கு எதிரே அமைந்துள்ள அரசு மாதிரிப்பள்ளி. 8மாதங்களுக்கு முன்பு உதயநிதி ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. இது அமைந்துள்ள மாதவரம் தொகுதியில்தான் தற்குறி கட்சி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றது.
இந்த நாடும் நாட்டு மக்களும்
என்ன மேட்ச், எந்த டீம் என்றே தெரியாமல் கண்டதை கதையடித்து விடக்கூடாது பத்மஸ்ரீ சின்னப்பிள்ளை யார் என்று கூகுள் செய்து பார்த்தாலே தெரியும். அமைச்சரே இதையெல்லாம் பார்த்து தெரிந்துகொண்டு பேசுங்கள், சட்டமன்றத்தில் போய் உளறிக்கொண்டிருக்காதீர்கள்!
#TNAssembly#TVKLies#FakeNewsAlert
சென்னை விமான நிலையத்தை திருவண்ணாமலையில் கொண்டுபோய் கட்ட முடியாது.
நகரத்துக்கு அருகே நீர் நிலைகள், விவசாய நிலங்கள் அல்லாத, குறைவான இடப்பெயர்வுகளுடன் விமான நிலையம் கட்டுவதற்கு 5,000 ஏக்கர் நிலம் எங்க இருக்கு? நடுக்கடலில்தான் ஏர்போர்ட் கட்டணும்
Don’t miss…
மொத்த episodeம் தல்பதி விஜய்ய போட்டு பொலந்து Fun factஆ ஆக்கிடாய்ங்க நம்ம பத்திரிகையாளர்கள் @Senthilvel79@jeevasagapthan1 👏🏻
இதுல 35.00 Sec சுவாமிநாதன் அடிச்ச கமென்ட் தான் peak of the crash to congress 🤣
தல்பதி விஜய் / விஜய் தல்பதி…. 🤣