சிரிக்காம எப்படி பேட்டி எடுத்தீங்கன்னே தெரியல..😂😂
லஞ்சம், கஜானா, ஊழல்னு எதுவுமே தெரியாத மனுமட்டை கிட்ட வரலாறு, அரசியல் பேசச் சொல்றீங்களே @arivalayam 🥹
நாடு கடத்திருங்கப்பா Pls முடியல😭😭
Whenever I listen to an Ilaiyaraaja song after a long time…
It feels like discovering magic all over again. ✨
And I get a gentle reminder that "Maestro is nothing less than a blessing." ❤️🤌
Thank you for existing, Maestro. ❤️
#Ilaiyaraaja#Isaignani
Parandhur acquired agricultural lands will be utilized for industries….
-Keerthana
Are Tamil people fool ? Airport is more dangerous than industires ?!?
She is really working for CBN itseems 😭
பா.ஜ .க வின் பிளவுவாத அரசியலுக்கு அனைத்து வழிகளையும் தவெக அரசு செய்கிறது
பிரதமர் கூட இதை செய்ய தயங்குவார்
தன்னை முழுமையாக நம்பியவர்களை ஈவு இரக்கமின்றி ஏமாற்றுகிறார் தவெக தலைவர் 👌👌
Blast Speech 🔥🔥🔥
நானே பாதிக்கப்பட்டேன் என அமைச்சர் சொன்னது பொய்யாம். கூட்டமைப்பு சொன்னதை தான் சொன்னாராம். லஞ்சம் எல்லாம் கொடுக்கலயாம் 😀😀😀
அதற்கு Fire விட்ட #தவெக நண்பர்கள் இதற்கும் Fire விடலாம் 🤦🤦🤦
சமத்துவபுரம் திட்டம்
இந்தியாவிலேயே யாரும் செய்திடாத திட்டம் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் நடைமுறைப்படுத்தினார்.🖤❤️🔥
காலம் பதில் சொல்லும் திமுக மீண்டும் வரும்!
M.K.Stalin Udhayanidhi Stalin DMK
#ThanveerBarakath 🙏🙏
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு பணிகளில் முன்னுரிமை வழங்கும் சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆளுநர் அர்லேக்கர் ஒப்புதல்!
எல்லா புகழும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு
#GovernorArlekar | #Tamilmedium