தனி மனிதன் ஒழுங்காக இருந்தால்
சமூகமும் ஒழுங்காக இருக்கும்-சிங்கப்பெண் அதிரடிப்படை விழாவில் சோப்பு விஜய்
நல்லா சொன்னயா குமுச்சு வச்ச எருமைச்சாணி மாதிரி.
பொண்டாட்டிய கழட்டிவிட்டுட்டு,
பிள்ளைகளை துரத்திவிட்டுட்டு
திரிஷாவைக் கூட்டிக்கிட்டு சுத்துறதெல்லாம்
தனி மனித ஒழுக்கமா?
அல்லது சமூகத்தின் குற்றமா?
அதெப்புடி உடம்புல உலுக்கே இல்லாம
உனக்கெல்லாம் இப்புடி பேச முடியுது?
ஶ்ரீவைகுண்டத்தில் உன்னோட கட்சிக்காரி,
உன்னோட கட்சி எம்எல்ஏ பாதுகாப்பில் உள்ள,
உன்னோட கட்சிக்கார்ர்களால் கூட்டு பாலியல் வன்மம் செய்யப்பட்ட அயோக்கியத்தனத்திற்கு உன்னோட பதில் என்ன?
நீயெல்லாம் சமூக ஒழுக்கம் குறித்து பேசுறதைக் கேக்கும் போதுதான்
உன்னைப்பாத்து தூக்கிக்கிட்டு துப்பத்தோணுது.
வாயில நல்லா வந்திரும்.
வேணாம்.
சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம்னு, நூறு இருநூறு பேர் மட்டும் பேசிக்கிட்டு இருந்த ஜான் பிரிட்டோவ பத்தி, மாரிதாஸை கைதுசெய்ததன் மூலம் ஊரையே பேசவைத்துவிட்டனர்.
தமிழகத்தை உலகளாவிய முதலீட்டுத் தளமாக மாற்ற தவெக அரசின் முதல் வெளிநாட்டுப் பயணம் வெற்றி!
தென் கொரியாவின் 'HHI' நிறுவனத்திற்குப் பயணம் மேற்கொண்டு, தூத்துக்குடி கப்பல் கட்டும் திட்டத்திற்கான உறுதியான வாக்குறுதியோடு திரும்பியுள்ளார் தொழில் துறை அமைச்சர் செல்வி எஸ். கீர்த்தனா!
தொழில் வளர்ச்சியை விரைவுபடுத்தவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் தவெக அரசு எடுத்து வரும் இந்த அதிரடி முயற்சிக்கு தொடரும்!
காங்கிரசின் வாக்குகளில் தான் உதயநிதி வெற்றி பெற்றார்.
அவரை ராஜினாமா செய்யச் சொல்லி தேர்தலை சந்திக்க தயாரா என காங்கிரஸ் கோஷ்டி பிரிவில் ஒரு நபரான மாணிக் தாக்கூர் கேட்கிறார்.
உதயநிதியின் வெற்றியில் காங்கிரஸ்
வாக்குகள் எத்தனை என்பதை எப்படி
அனுமானிப்பது? காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு வாங்கிய வாக்குகள் தான் அளவுகோல்.
அதன்படி பார்த்தால் 2014 தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வாங்கிய ஓட்டு 4286. இப்போது 2026 உதயநிதி வெற்றி வித்தியாசம் 7140.
7140 ல் 4286 ஐ கழித்தால் 2854 வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வாக்குகள் இல்லாமலும் உதயநிதி வெற்றி பெறுகிறார்.
2014 விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் மாணிக் தாக்கூர் தனியாக நின்று வாங்கிய வாக்குகள் 38,000.
2024 ல் வாங்கிய வாக்குகள் 3,85,000
யார் வாக்குகளைப் பெற்று யார் வெற்றி பெற்றது?
அந்த அவினாசி மூஞ்சில அந்த 4286 வாக்குகளை தூக்கி வீசுங்க.
எப்பா ஏய் மாணிக் தாக்கூரு,
நீதான் ராஜினாமா பண்ணனும்.
மலமாடு மாதிரி உக்காந்து பேட்டி கொடுக்கிறயே,
இதையெல்லாம் பாத்துட்டு பேச மாட்டியா?
Dear @manickamtagore in Madurai corporation ward no 92 , In saktheeswari nagar you put one bore well with syntax with the cost of 5 lac..tiles board tell this...Can any body tell out the cost of borewell...?... I think 3 lac MP may took as a commission.. @DMKITwing
திருட்டு மாடல் முடிவு.
வேலு வேலை இல்லை
பழனிசாமி சிஸ்டம் ஓவர்.
நேர்மையான முறையில் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
Clean government by CM Vijay 🤝
#திருட்டுமாடல்
வணக்கத்துக்குரிய மேயர்:
நம் சமூகத்தின் பட்டியல் பிரிவிலிருந்து வரும் ஒரு பெண்..
(ஆனால் திமுக என்பதால் அவரை அந்தக் கணக்கில் சேர்க்க மாட்டீர்கள்)
தேர்தலுக்குமுன் எவ்வித அரசியல் முன் அனுபவமின்றி பல ஜாம்பவான்கள் அலங்கரித்த மாநகரத்தந்தை "மேயர்" பதவியில் அமர்கிறார் .
மார்ச் 4 , 2022 பதவி ஏற்றவுடன் , இவ்வளவு சின்னபெண்ணா ? இது அநியாயம் ,இவருக்கு என்ன தெரியும் ? என எதிர்கட்சிகள் வழக்கம்போல ஒப்பாரி பாடின . ஆனால் தன் கடுமையான , அயராத உழைப்பால் , தன்னை அந்தப் பதவிக்கு தகுதியானவராக உயர்த்திக் கொண்டார் .
அமைச்சர்கள் கூட அவரை ஒருமையில் அழைத்த நேரமுண்டு . அது தன் மகளையொத்த வயதுடையவர் என்பதால் மட்டுமே . அந்த இடர்பாடுகளையும் தவிர்த்து , தனக்குரிய இடத்தை தன் உழைப்பால் நிர்ணயித்துக் கொண்டது அவரது புத்திசாலித்தனம் .
சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் மின் கசிவால் தீவிபத்து ஏற்பட்டபோது , அந்த நேரத்தில் தான் பயணித்த வாகனத்திலிருந்து குதித்து ஓடோடிச் சென்று மீட்புப் பணியில் தன்னை இணைத்துக்கொண்ட போது சென்னை அன்று தன் பாதுகாவலரை இனம் கண்டு கொண்டது . இது அன்றைய மீடியாக்களில் வைரலான ஒரு விடயம்
சென்னை மழை வெள்ளங்களின் போது இவர் முதல் அமைச்சர் மற்றும் அமைச்சர் பெருமக்களோடு ஒவ்வொரு இடத்திலும துணிச்சலாகச் சென்று வெள்ள நீர் விரைந்து வடிய உத்தரவிட்டும் , கொட்டும் மழையிலும் நிவாரண பணிகள் செய்ததும் சென்னை மக்கள் அறிவர் . அவ்வளவு வேலைப் பளுவிலும் ஒரு முறை கூட அவர் அயர்ந்து நான் பார்த்ததில்லை .
சென்ற வருடம் பெருமழை பெய்த போதும் சைன்னையில் எங்கும் நீர் தேங்கவில்லை . உடனுக்குடன் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப் பட்டது . அப்போது தனித்தே செய்தியாளர் சந்திப்பை நடத்தினார் . அப்போது மேயர் ப்ரியாவிடம் சென்னை மழைநீர் வடிந்ததைப் பற்றி ஒரு நிருபரின் கேள்வி
" மேடம் சென்னையில மழைநீர் வடிஞ்சதுன்னு சொல்றீங்க . ஆன இன்னும் தேங்கி இருக்கே "
" எந்த இடத்துலன்னு கொஞ்சம் சொன்னீங்கன்னா உடனே சரி செய்யலாம் சார் "
" தாம்பரத்துல இன்னும் தண்ணி வடியல மேடம் , அங்கங்கள் தேங்கி நிக்குது"
"சார் ! தாம்பரம் தனி நகராட்சி. அதுக்குன்னு ஒரு மேயர் இருக்காங்க . சென்னை மாநகரம் எதுவரைன்னு தெரிஞ்சிட்டு வந்து என்கிட்ட கேளுங்க"
அதுவரை , அப்படியொரு பதிலை அந்த நிருபர் எதிர் பார்த்திருக்க மாட்டார் .. நிருபரை விட நாங்கள் அயர்ந்து போனேன் . மேயர் தனியொருவராக பலமுறை துணிச்சலுடன் பத்திரிக்கை சந்திப்பை எதிர் கொண்டதை மீடியாகாரர்கள் மறக்க மாட்டார்கள் .
இன்று , சாதியால் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மேயரை திட்டமிட்டு அவமானப்படுத்த , இதுவரை ஒரு பத்திக்கையாளர் சந்திப்பைக் கூட நடத்த வக்கில்லாத புலிகேசி அரசைச் சார்ந்த ஒரு எம்மெல்லே பரோட்டொகால்ன்னா என்னன்னே தெரியாது , கத்திரிக்கோல் எடுத்து வந்து தன் mooக்கை , தானே
veட்டிக்கொண்டு அவமானப்பட்டு, அதை மறைக்க புலிகேசியின் வாளை எடுத்து சுழற்றி இருக்கிறார்(வெர்ச்சுவல் வாரியர்ஸ்) . ஆனால் அந்த வாள் கைப்பிடியும் கத்தியும் இணைக்கப்படாத வாள் என்பதை அறியாமல் ..
புலிகேசிக்கே பரோட்டாகால்னு யாராவது சொல்லிட்டா
'தொட்டபெட்டா ரோட்டு மேல முட்ட பரோட்டன்னுதான்' பாட ஆரம்பிப்பார் ..
தவக்கா கட்சியைச் சேர்ந்த தற்குறியான இவர்களுக்கு அரசியல் வகுப்பெடுத்தே நாம் டயர்டு ஆயிடுவோம் போல..
ஜாகிர்உசேன்
@PriyarajanDMK@PKSekarbabu@DMKITwing
#NewsUpdate | “மயிலாப்பூர், ஸ்ரீரங்கத்தில் உங்கள் வேட்பாளர்கள் யார்? இதில் ஜாதி, மதம் இல்லையா?” -முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி
#SunNews | #TVKVijay | #Appavu
திருவள்ளுவருக்கு ஆளுநர் காவிச் சாயம் பூசியிருக்கிறார். உங்கள் பாசிசம் என்ன ஆயிற்று, விஜய் ப்ரோ?
இதைப்பற்றி எப்போது பேசுவீர்கள்? இதைக் கண்டிக்கத் துப்பில்லாத நீங்க என்ன சக்தி நாரசக்தியா..??
-கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. ஆ.ராசா எம்.பி அவர்கள்
#TVKFails
20 நாட்கள் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்ததால் சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்குமோன்னு நெனச்சு பயந்துட்டேன்.
எதையோ குளிப்பாட்டி நடுவீட்டில் உக்கார வச்சாலும் அது புத்தியைத்தானே அதுகாட்டும்.
திமுக திமுக திமுகன்னு கத்துச்சு.
ஆனால், சொல்லியிருக்க வேண்டும் தமிழ்நாடு எதிர்பார்த்தவைகள் இவை.
மேகதாது அணை
திருவள்ளுவர்
பெட்ரோல், டீசல் விலை
தமிழ்த்தாய் வாழ்த்து
மின்வெட்டு பிரச்சினை
பிரதமர் மோடி
ஒன்றிய அரசு
மும்மொழிக் கொள்கை
கல்வி நிதி
ஒரே நாடு ஒரே தேர்தல்
மேற்கண்டவற்றை திமுக பேசும்.
இதுக்கு ஸ்கிரிப்ட் படி கத்த மட்டும் தான் தெரியும்.
சூர்யா சேவியர்
02-06-26
திருமண மேடைகளில் பொலம்புறாங்க திமுக வினர்
- தவெக தலைவர்
Mean while DMK
எங்க கொள்கையே சுயமரியாதை திருமணம் தான் அங்க அரசியல் பேசுவது எங்கள் கட்சியின் நெறி 🔥🔥
வரலாறு தெரியலனா தெரிந்து விட்டு வந்து பேசுங்க
@Dr_Ezhilan தரமான பதிலடி 🔥🔥
திருமண மேடைகளில் பொலம்புறாங்க திமுக வினர்
- தவெக தலைவர்
Mean while DMK
எங்க கொள்கையே சுயமரியாதை திருமணம் தான் அங்க அரசியல் பேசுவது எங்கள் கட்சியின் நெறி 🔥🔥
வரலாறு தெரியலனா தெரிந்து விட்டு வந்து பேசுங்க
@Dr_Ezhilan தரமான பதிலடி 🔥🔥
தேனைத் தடவித் தேர்தல் வாக்குறுதி கொடுக்கும்போது வாராத 'ரிசர்வ் வங்கி விதிமுறைகள்', மக்களை ஏமாற்றி ஆட்சிப் பொறுப்பில் உட்கார்ந்து கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நிலை வரும்போது மட்டும் எங்கே இருந்து திடுமெனக் குதித்து வருகின்றன? இது நிர்வாகத் திறமையின்மையா? இல்லை திட்டமிட்ட ஏமாற்று வேலையா?
இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் நடைமுறைகளின்படி தான் “கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது” என்று தமிழ்நாடு நிதியமைச்சர் அண்மையில் விளக்கம் சொல்லியிருக்கிறார். கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளவாறு ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல் என்பது கடந்த வருடம் 28.11.2025 அன்றே வழங்கப்பட்டுள்ளது. அந்த வழிகாட்டுதலை முழுமையாகத் தெரிந்து கொண்ட பின்னர்தான் 16.4.2026 அன்று தவெக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “ஐந்து ஏக்கருக்குள் நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். ஐந்து ஏக்கருக்கு மேல் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க்கடன் 50 விழுக்காடு தள்ளுபடி செய்யப்படும்” என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆகவே, தெளிவாகத் தெரிந்து கொண்டே வாக்குறுதியைத் தந்து, “வாக்கு அறுவடை “ முடிந்ததும் இப்போது ரிசர்வ் வங்கியைக் காரணம் காட்டி மறுப்பது விவசாயிகளை முற்றிலும் ஏமாற்றுவதாகும்.
எனவே, தேர்தலுக்கு முன்னர் அளித்த வாக்குறுதிப்படி, இந்த அரசின் முதல் நிதி நிலை அறிக்கையிலேயே விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்யும் அறிவிப்பினை வெளியிட வேண்டும். பொய்யான வாக்குறுதிகளை விவசாயிகளுக்கு வழங்கி அவர்களுக்கு நம்பிக்கையூட்டிவிட்டு, இப்போது அரைகுறையாக எந்த விவசாயிக்கும் பயனளிக்காத வகையில், பயிர்க்கடன் தள்ளுபடி செய்திருப்பதாக சொல்வது விவசாயப் பெருங்குடி மக்களுக்கு இழைக்கப்படும் “பச்சைத்” துரோகமாகும்!
ஜெ கொண்டு வந்த திட்டம் தான் 100 யூனிட் இலவச மின்சாரம்
- தவெக தலைவர்
1989ல தமிழ்நாட்டின் அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கியது முதன் முதலில் இந்தியாவிலயே திமுக தான் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தான்
மறக்காதீங்க விஜய் அண்ணா
@Dr_Ezhilan 😎😎
What a Knock out னா 🔥