@Udhaystalin பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு #எதிர்_கட்சித்_தலைவர் அவர்களுக்கு…
இது என்னப்பா ,,,!!!????
@dmk_raja மூட சாதியை நொறுக்க வேண்டிய சிறுத்தைகளின் கொடியை ஏற்ற விடாமல் தன் துறையான காவல் துறையை கண்டிக்காமல் " பூ முடித்தவனை புறந்தள்ளி —
புணர்ச்சிக்கு வேறிடம்
சென்றவர்களைப் புறந்தள்ளி இன்று வேறிடம் செல்வதில் தவறில்லை"! அண்ணன்_திருமாவே_மையம்