பெண் பிள்ளைகளை வளர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி, கட்டுப்பாடுகள் விதித்து, கண்காணித்து, திரும்பிப் பார்த்தால் ஆண்பிள்ளைகள் தறுதலைகளாகி தரங்கெட்டு நிற்கிறார்கள்.
பெண்ணை சக மனுஷியாய் மதிக்கச் சொல்லிக் குடுத்து ஆண்பிள்ளைகளை வளர்க்கும் வரை சமூகத்தில் பெண்ணுக்கு விடிவு இல்லை .
"இதுக்கு தான் பெண்களை ஒழுக்கமா வளர்க்கனும்"ன்னு சில பதிவுகள். பாதிக்கப்பட்டது 200 பெண்கள், தப்பு பண்ணது 4 பசங்க.
வெறும் நாலே நாலு குடும்பம் பசங்கள ஒழுக்கமா வளர்த்துருந்தா, 200 பெண்கள் குடும்பம் தப்பிச்சுருக்கும். இனியாவது பசங்க குடும்பத்துக்கும் அட்வைஸ் பண்ணுங்க.