#PoliticalUpdate | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர்களுக்கான நேர்முகத்தேர்வு சென்னை சத்தியமூர்த்தி பவுனில் நடைபெற்றது ! இதில் இறுதி போட்டிக்கு தேர்வாகி உள்ளேன் ! வென்றாலும் ! தோற்றாலும் பாஜகாவை வீழ்த்தும் வரை @RahulGandhi உடன் நிற்பேன் !
@INCIndia@SPK_TNCC@K_T_L
I am in Chennai today, as a juror for the final round of the @INCIndia National Talent Hunt (TN edition) for spokespersons and researchers. Reminds me of when I was a candidate😀@ajaymaken @JhaSanjay @rssurjewala @priyankac19
சுதந்திரத்திற்க்கு பிறகு கட்சி ஆரம்பிச்சு தேர்தல் வெற்றியை மட்டுமே திட்டமாக கொண்டு செயல்படும் வியாபார கட்சிகளுக்கு மத்தியல்
மக்களை பற்றி மட்டுமே கவலைப்படும் ஒரே பேரியக்கம் காங்கிரஸ் ��ட்டுமே !
#MGNREGA
#MGNREGA | தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. K. செல்வபெருந்தகை அவர்களின் தலைமையில் நடைப���ற்ற மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் நான் கலந்து கொண்டு MGNREGA சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடும் என் கண்டன உரையை பதிவு செய்தேன்
@RahulGandhi @girishgoaINC @SPK_TNCC
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு
மு க ஸ்டாலின் @mkstalin அவர்களே வெறும் எட்டு வயதில் ஒரு கிட்னியை ஏற்கனவே இழுந்திருக்கக் கூடிய இந்த சிறுமிக்கு உதவுங்கள் தொலைபேசி எண் இருக்கிறது உரிய மருத்துவ உதவியை நாடி காத்திருக்கும் ஏழை குடும்பம்
@CMOTamilnadu@Udhaystalin@Subramanian_ma
தை பிறந்தால் வழி பிறக்கும். அனைத்து தமிழ் பெருங்குடி மக்களுக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பது காங்கிரஸ் தொண்டர்களின் விருப்பமாக இருக்கிறது. அப்படி கேட்பதே குற்றம், ஆர். எஸ். எஸ் மனப்பான்மை என்கின்றனர் திமுக தோழர்கள். முக்கியமாக திம��க ஆன்��ைன் வாரியர்ஸ். காங்கிரஸ் நன்றி இல்லாமல் பேசுகிறது என்று சொல்கிறார்கள்! சிரிப்பாய் தான் வருகிறது. நாங்கள் தான் தலைவர் ராகுல் காந்தி அவர்களை பிரதமர் வேட்பாளராக அறிவித்தோம் மற்ற கூட்டணி கட்சிகள் அதை செய்ய முன்வரவில்லை என்கிறார்கள். ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தை வசதியாக மறந்து விடுகிறார்கள் . 2016 இல் தங்களுக்கு மந்திரி பதவிகள் வேண்டும், தாங்களும் அதிகாரத்தில் அமர வேண்டும் என முட���வு செய்து மக்கள் நல கூட்டணி ஆரம்பித்து தேமுதிக தலைவர் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து இப்போதைய திமுக கூட்டணி கட்சிகளான மதிமுக, விசிக , சிபிஎம், சிபிஐ , மற்றும் தமாகா தனித்து நின்ற போது, “திமுக தலைவர் கலைஞர் அவர்களை தான் முதல்வராக ஆக்க வேண்டும்” என்று திமுகவிற்கு உற்ற துணையாக தோழனாக இருந்து களம் கண்டது காங்கிரஸ் பேரியக்கம் மட்டும் தான். உடன் சின்ன கட்சிகளான முஸ்லீம் ல��க் மற்றும் மனித நேய மக்கள் கட்சி மட்டுமே இருந்தது.
அதிமுக 136 சீட்டுகளுடன் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்தது. அப்போது அதிமுக கூட்டணி பெற்ற வாக்கு சதவீதம் 40.9%
திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு 98 சீட்டுகளுடன் பெற்ற வாக்கு சதவீதம் 39. 4%.
அதிமுக கூட்டணி- திமுக கூட்டணி வித்தியாசம் வெறும் 1.5% தான்.
திமுக பெற்ற வாக்கு சதவீதம் 31.39% (காங்கிரஸ் IUML மமக கூட்டணி). இதே தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வாக்கு சதவ���தம் 6.47%
ம.ந.கூ பெற்ற சீட்டுகள் 0 தான். 6 கட்சிகள் ஒன்றாக சேர்ந்து பெற்ற வாக்கு சதவீதம் 19.6%
2014 முதல் 2016 காலகட்டத்தில் காங்கிரஸ் மிகப்பெரிய வீழ்ச்சியில் இருந்த போது கூட பெற்ற வாக்குகள் 6.47%
2014 இல் தனியாக நின்று திமுக பெற்ற வாக்கு சதவிகிதம் 23.9% தான். அதாவது 24% கூட இல்லை.
2016 இல் அனைத்து கூட்டணி கட்சிகளும் கலைஞர் அவர்களை கைவிட்ட போதிலும் அவர் தான் எங்களின் முதல்வர் வேட்பாளர் என்று சொல்லி காங��கிரஸ் அவரை கை விடாமல் உடன் நின்றது . ஆகவே நன்றி விசுவாசம் பற்றி எங்களுக்கு யாரும் வகுப்பெடுக்க தேவையில்லை. இதனை ஆன்லைன் உடன்பிறப்புகள் உணர வேண்டும். எழுதும் போது பொறுப்புணர்ந்து கண்ணியம் குறையாமல் எழுதுங்கள்.
2014 இல் தமிழ் நாட்டில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவிகிதம் 👇
Here comes our Rakkamma. She is gonna talk to you daily and expose the anti people anti india BJP and their alliance partners of Tamil Nadu.
Im sure Rakkamma going to Rock for sure.
Please watch her on @INCTamilNadu everyday 7 PM daily.
#RakkammaTalks