@Keerthana4VNR மற்ற எந்த மாநிலத்திலும் இப்படி கிண்டல் செய்ம மாட்டார்கள். தனியார் பள்ளிகள் மற்றும் மற்ற மாநிலங்கள் மும்மொழி படிக்க வாய்ப்பு அளிக்கிறது. ஆன��ல் தமிழ் நாட்டில் அரச�� பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை. பல மொழிகள் தெரிந்திருப்பது மாணவர்களுக்கு நன்மையையே அளிக்கும்.
அன்பு நண்பரே சமீபத்திய உங்களது சட்டமன்ற உர���கள் மிகவும் ஆணித்தரமாக இருந்தது. எதிர்க்கட்சிக்கு சரியான பதிலடி கொடுத்தீரகள். மகிழ்ச்சி. வாழ்த்துகள்.
ஒரு சிறு வேண்டுகோள்: இனி எப்பொழுதும் ஒன்றிய அரசு என சொல்லாமல் மத்திய அரசு என குறிப்பிடும்படி கேட்டுக்கொள்கிறேன்.
@imrajmohan
@NaMoInTamil அண்ணாமலைக்கு எதிராக தமிழக பாஜகவில் சிலர் சதி செய்கின்றனர். அதனால் கட்சியின் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்படுகிறது. அவரை வேட்பாளராக நிற்க வைக்கவும். இல்லையென்றால் பாஜகவை அழித்து விடுவார்கள்.
@RJ_Balaji அன்பு தம்பி உன்னை எல்லா இடங்களிலும் கழுவி ஊத்துகிறார்கள். எனக்கே கஸ்டமாக இருக்கிறது. தயவுசெய்து தேவையற்று கத்தாமல் ஒழுங்காக வர்ணனை செய்யவும்.