உணர்வை இழந்து, உரிமையை இழந்து அடிமைப்பட்ட தமிழ்த்தேசிய இனத்தின் விடுதலைக்காக மக்கள் படைகட்டிப் புரட்சி செய்த மாபெரும் தலைவனின் ஒப்பற்ற தளபதி!
தமிழீழத்தின் அரசியல்துறையையும், ��ிதித்துறையையும் ஒழுங்கமைவோடு நிர்வாகம் செய்த தமிழீழ நாட்டின் இளவரசன்!
(1/3)
சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதை அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டிக்க வேண்டும்
ஆனால் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் மக்கள் அதிகாரம் மாநில செயலாளர் வெற்றி வேல் செழியன் ஆகியோர் மட்டுமே கண்டித்து உள்ளனர்
மற்ற அரசியல் கட்சிகள் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கின்றனவா
கடலூர் நடுவன் சிறையில் இருக்கும் சவுக்கு சங்கர் அவர்கள் உயிருக்கு ஆபத்து
சென்னை புழல் சிறைக்கு மாற்ற கோரி சிறைத்துறை இயக்குன���் அவர்களுக்கு இந்திய தேசிய லீக் கட்சி சார்பாக மனு ...
அசைக்க முடியாத அதிகார மையங்களுக்கு எதிராக தனிநபராய் சண்டை செய்யும் சவுக்கு சங்கருடன் துணை நிற்பது ஜனநாயகத்தை விரும்பும் அனைவரது கடமை.. காலத்தின் அவசியம்..
தனிநபர்களின் கருத்துக்களால் நீதித்துறையின் மாண்பு கெட்டுவிடும் என்பது நீதியல்ல; தம்பி சவுக்கு சங்கருக்கான சிறைத்தண்டனை என்பது அதிகப்படியானது!
https://t.co/gk9Q45aJck
சவுக்கு சங்கருக்கு ஆறு மாதம் சிறை என உத்தரவிட்ட அந்த மதுரை ஐகோர்ட் ஜட்ஜ் ஐயா, யார் காலைப் பிடித்து நீதிபதியாக வந்திருப்பார்?
அந்த ஜட்ஜ் அல்லது யாரேனும் ஒரு நீதிபதி இவர் மீது வழக்கு தொடுத்து ஆறு மாதம் சிறை தண்டனை என்று உ��்தரவிடுவார்களா?முடியுமா?
அண்ணன் சீமான் அவர்கள் மேல் ஆயிரம் விமர்சனங்கள் யார் வேண்டுமானாலும் வைக்கலாம்...
ஆனால் யாராலும் செய்ய ���ுடியாத எங்களைப் போன்ற எளிய பிள்ளைகளை தமிழ் தேசிய அரசியல் களத்தில் உறுதியோடு நிற்க வைத்த புரட்சியாளன்...
12 ஆண்டுகளுக்கு முன் நாம் தமிழர் களம்...
அன்பு மகள் இசைமதி தமிழ் தேசிய விடுதலை பயணத்தில் உனது பங்களிப்பு சிறக்கட்டும்... தமிழ் வழி நடத்த , உலகத் தமிழர்களின் பேரன்புடன், முன்னோர்கள், மாவீரர்களின் ஆசிகள் உனக்கு துணை நிற்கட்டும்...
**பிறந்தநாள் வாழ்த்துகள்**