நம் சொந்த ஊடகமான எங்கள் தேசம் வலைத் தொலைக்காட்சியில் நம் சகோதரன் கார்த்தியின் நேர்காணலை காணுங்கள், சப்ஸ்கிரைப் செய்யாதவர்கள் செய்து கொள்ளுங்கள்! ஆதரவளியுங்கள்! 👇
https://t.co/KUAHszfy9P
அரசு குளிர்சாதன பேருந்தில் ஏசி வேலை செய்யாததால் பயணிகள் அவதி.. போக்குவரத்து மேலாளரை தொடர்பு கொண்டு கேட்டபோது ஏசி பேருந்துகளை நிறுத்தி விடுகிறேன் என்று அலட்சியமாக பதில் கூறியதாக பயணிகள் குற்றச்சாட்டு
#NewsTamil24x7#PublicTransport#ACBusIssue#PassengerComplaint #TransportProblem #GovernmentBus
3.25 லட்சம் ரூபாய் செலவில் நாம் மேம்படுத்தி, #தக்கலை கல்வி வட்டாரத்திலேயே முதல் ஐஎஸ்ஓ 9001:2015 தரச் சான்றிதழ் பெற்ற #ஓலவிளை#குழந்தைகள்மையம் , தரச் சான்றிதழ் நீட்டிப்புக்கான முதலாம் ஆண்டு தணிக்கையை வெற்றிகரமாக நிறைவு செய்தது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் பெற்ற அரசுப் பள்ளி, அங்கன்வாடி, தேசிய தரச் சான்றிதழ் பெற்ற ஆரம்ப சுகாதார நிலையம், அதிக கண்காணிப்பு கருவிகள் உள்ள கிராமம், குமரி மாவட்டத்திலேயே அதிக சதவீத மக்கள் அரசு மருத்துவ காப்பீட்டு அட்டை வைத்திருக்கும் கிராமம், எச்சரிக்கை வண்ணம் பூசப்பட்ட 100% மின்கம்பங்கள், சுமார் ஒரு கிலோமீட்டர் புதிய மண் சாலை, சுமார் ஒரு கிலோமீட்டர் புதிய காங்கிரிட் சாலை, சட்டவிரோத கல்குவாரி அடைப்பு, நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்றம் & மேம்பாடு, இளைஞர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சிகள் விளையாட்டுப் போட்டிகள் என நான்காண்டுகளில் தமிழகத்தின் தலைசிறந்த ஊராக நமது ஊரை மாற்றும் நோக்கத்தோடு எண்ணற்ற சாதனைகள் புரிய வாய்ப்பு தந்த இறைவனுக்கும், வாக்களித்த மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
என்றும் மக்கள் பணியில்
லா. ஆன்சி சோபா ராணி M.E, MBA,
#கப்பியறை பேரூராட்சி மன்ற உறுப்பினர்.
#ntk
பதிலே சொல்லலடா இவங்க..
வெள்ளை அறிக்கை வெளியிட்ட நிதியமைச்சர் மரிய வில்சனிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் கூட்ட அரங்கை விட்டு அவசர அவசரமாக வெளியேறினார்
ஐய்யோ தமிழ்நாட்டு கடன் இவ்வளவா இவ்வளவுநாள் திமுக ஏமாத்திருச்சு தவெக வந்ததும் எல்லாத்தையும் மக்களிடம் சொல்லிருச்சுன்னு உருண்டுகிட்டு 🤧
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் எந்தளவுக்கு கடன்ல இருக்குனு இப்போதான் தெரியுமா??
நான் போட்டிருக்கும் செய்தி வந்து நான்கு ஐந்து ஆண்டுகள் ஆகியிருக்கும்...
பழைய ஓய்வூதிய திட்டத்தில் வேலைபார்த்த பல ஊழியர்கள் பென்ஷன் பணம் கிடைக்கலாமலே செத்திருக்காங்க காரணம் நிதி இல்லன்னு
இது தெரிஞ்சுதான் மகளிருக்கு இலவசம்னு திமுக அந்த துறையை நாசம் பன்னானுங்க...
ஆட்சியை பிடிக்க 420 வேலை பார்த்த நாய்களுக்கு தமிழ்நாட்டோட பொருளாதார நிலை என்னனு தெரியாமத்தான் அனைத்து பேருந்திலும் பெண்களுக்கு இலவசம்னு வாக்குறுதி கொடுத்தானுங்களா??
2021 ல் திமுக ஆட்சிக்கு வந்ததும் 120 பக்கத்துக்கு வெள்ளையறிக்கை விட்டானுங்க
அதிமுக அதிக கடன் வாங்கிருச்சு நிர்வாகம் பண்ண பண பற்றாக்குறை இருக்குனு வருசத்துக்கு ஒரு லட்சம் கோடி கடன் வாங்குனானுங்க
இப்போ வந்த தவெக பணப்பற்றாக்குறை இருக்கு
100 ரூபாய் வருவாய் 145 ரூபாய் செலவு இருக்குனு அறிக்கை விட்டிருக்கானுங்க
அதாவது தமிழ்நாட்டோட வருவாய் 300000 கோடி
இவன் 4,50,000 கோடி செலவு இருப்பதாக சொல்லுறான்
பட்ஜெட் தாக்கல் பண்ணும்போதுதான் இவனுங்க லட்சண மயிறு தெரியும்...
கொஞ்சம் கம்முனு இருங்கடா....🚶🏼♂️🚶🏼♂️🚶🏼♂️