செந்தமிழர் பாசறை வளைகுடா மற்றும் தகவல் தொழில்நுட்பப் பாசறை (நாம் தமிழர் கட்சி) இணைந்து நடத்தும்
இன எழுச்சி நாள் 2025 தொடர் கீவெளி
நான்காம் அமர்வு:
ஈழ விடுதலையில் இந்தியத்தின் ஆதரவு
கருத்துரையாளர்
திருமதி. மு. கார்த்திகா,
மாநில ஒருங்கிணைப்பாளர், மகளிர் பாசறை
அனைத்து தாய்த்தமிழ் உறவுகளும் தவறாமல் நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டுகிறோம்
நாள்: 14 மே 2025 (புதன் கிழமை) தமிழ்நாடு நேரம் இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை
இணைப்பு: https://t.co/g3ljw7fnhb
வக்ஃப் வாரியச் சட்டத் திருத்தத்தை திரும்பப்பெற வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் சார்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் அருகே இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் தலைமை ஒருங்கிணைப்பார் அண்ணன் @Seeman4TN அவர்களின் செய்தியாளர் சந்திப்பு
#TNRejectsWaqfBill