கர்நாடகா பதிவு எண் கொண்ட லாரி சிறை பிடிப்பு வடக்கு ஒன்றியச் செயலர் தர்மராஜ், பொருளாளர் மணிகண்டன், செய்தித் தொடர்பாளர் சந்தோஷ், இளைஞர் பாசறை நிர்வாகி திவாகர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர் அந்த லாரியை சிறை பிடித்து போராட்டத்தில்ஈடுபட்டனர்.
@PackiaSe#NTKStandsForCauveryRights
இன்று 6/10/23 காலை 10 மணி அளவில் #நத்தம்_சட்டமன்ற_தொகுதி நத்தம் #தெற்கு_ஒன்றியம் செல்லப்ப நாயக்கன்பட்டி ஊராட்சி மேலமேட்டுப்பட்டியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
இதில் 15உறுப்பினர்கள் தன்னை கட்சியில் இனைத்துகொண்டனர்
"காவிரி என்பது தமிழர் உரிமை-
அதைப் பெற்றுத் தருவதே அரசின் கடமை!"
காவிரி நதிநீர் உரிமையை மீட்க உணர்வோடு கூடுவோம்! - அண்ணன் செந்தமிழன் #சீமான் பேரழைப்பு
நாள்:- அக்.08.2023
இடம்:- இராசரத்தினம் திடல் எதிர் புறம், எழும்பூர், சென்னை
*#NTKStandsForCauveryRights*
நேற்றைய தினம் சிறப்பான சம்பவம்.💥🧨
காவேரி நதிநீர் உரிமைக்காக இன்றைய தினம் தமிழ்நாடு தலைநகர் சென்னையில் நடைபெறும் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் விதமாக நத்தம் வடக்கு ஒன்றியம் நாம் தமிழர் கட்சி சார்பில் கர்நாடக வாகனம் சிறைபிடிப்பு
@_ITWingNTK@NTKnatham#NTKStandsForCauveryRights
தமிழ்நாட்டிற்க்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் , கர்நாடக அரசுக்கு ஆதரவாகசெயல்படும் மத்திய அரசை கண்டித்தும் இன்று (30.09.2023) மாலை 4 மணியளவில் #நாம்_தமிழர்_கட்சி திண்டுக்கல் மாவட்டம் சார்பாக திண்டுக்கல் மாநகர் மணிக்கூண்டு அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நத்தம் சட்டமன்றத் தொகுதி, நத்தம் செந்துரை சாலையில் புதிதாக திறக்கபட உள்ள "மதுபானகடைக்கு" எதிராக @NaamTamilarOrg யின் சார்பாக மாநில கொள்கை பரப்புச் செயலாளர் அண்ணன். முனைவர். #நத்தம்_சிவசங்கரன்@DrVSivasankaran அவர்கள் தலை��ையில்
நத்தம் சட்டமன்றத்தொகுதி, நத்தம் செந்துரை சாலையில் புதிதாக திறக்கபட உள்ள "மதுபானகடைக்கு" எதிராக நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாநில கொள்கை பரப்புச் செயலாளர் அண்ணன் முனைவர் #நத்தம்_சிவசங்கரன் அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் ம���ு கொடுக்கபட்டது .
நத்தம் சட்டமன்றத் தொகுதி, நத்தம் செந்துரை சாலையில் புதிதாக திறக்கபட உள்ள #மதுபானகடைக்கு எதிராக
#நாம்_தமிழர்_கட்சி யின் சார்பாக மாநில கொள்கை பரப்புச் செயலாளர் அண்ணன். முனைவர். #நத்தம்_சிவசங்கரன் அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு கொடுக்கபட்டது .
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்றத் தொகுதியில் நத்தம் பேரூராட்சி பகுதியில் செந்துறை சாலையில் வரவுள்ள புதிய மது கடைக்கு எதிராகவும் சட்டத்திற்கு புறம���பாக 30ம் மேற்பட்ட கடைகளில் நடைபெறும் மது விற்பனையையும் தடுக்க கோரி 1/2
@mkstalin @Udhaystalin @V_Senthilbalaji @collectoratedgl
நத்தம் சட்டமன்றத் தொகுதி, நத்தம் செந்துரை சாலையில் புதிதாக திறக்கபட உள்ள மதுபானகடைக்கு எதிராக @NaamTamilarOrg யின் சார்பாக மாநில கொள்கை பரப்புச் செயலாளர் முனைவர் #நத்தம்_சிவசங்கரன் அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட @@collectoratedgl அவர்களிடம் மனு கொடுக்கபட்டது @Udhaystalin