பல ஆண்டுகளாக ஆகாயத் தாமரைகள் மற்றும் சாக்கடை நீரினால் சீரழிந்திருந்த பட்டுக்கோட்டை அய்யனார் ஏரியை நாம் சீரமைத்தோம்.
நமது சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஏரி எப்படி இருக்கிறது என்று பாருங்கள்❤️
"வணக்கம்" என்று தாய் தமிழில், உங்களுடைய சக தமிழனை வணங்க, உங்கள் மார்க்கம் அனுமதிக்காது...
அதனால், "வணங்குகிறேன்" என்ற அதன் உண்மையான பொருளை, "வா இணக்கம் கொள்வோம்" என்று மாற்றி சொல்ல வேண்டிய நீங்கள்....
மாற்று சமய கடவுளை பற்றி பாடம் எடுக்க வெட்கமாக இல்லையா @fathimafarhanaS ..?
தனியார் மருத்துவ கல்லூரிகள் நிகர் நிலை பல்கலைக்கழகங்கள் ஆனால் என்ன பாதிப்பு என்பதை அண்ணன் @annamalai_k தெரிவித்த கருத்தில் இவ்வளவு விஷயங்கள் உள்ளன 😱.
இதை பார்த்தால் யார் யாருடன் கூட்டு என்று கேமரா திருடன் போன்ற வன்மவாதியின் நோக்கம் புரியும்.
இது என்ன என் வீடா..? நாட்டை தானே சுத்தம் செய்ய வந்திருக்கோம்..! இப்போ நாங்க நல்லது செய்யணுமா இல்ல செய்ய கூடாதா..? எங்கள வேலை செய்ய கூடாதுனு சொன்ன அந்த அதிகாரி யார்..? இப்போ இங்க நேர்ல வரச்சொல்லுங்க அவர..? வைகை ஆற்றுத் தூய்மைப் பணிக்கு வந்த தொண்டு நிறுவனத்தினரிடம் அனுமதி கடிதம் கேட்டு பொதுப்பணித்துறை அதிகாரிகள் வாக்குவாதம்.. மதுரையில் பரபரப்பு
#Madurai | #Governor | #RajendraArlekar | #PolimerNews
“ஆளுக்கு 500 ரூபாய் கவர்... கொடுத்து திசை திருப்பப்போறோம்” சி**வன் ஆணு*ப்பு அகற்றம் சர்ச்சை.. டாக்டர்கள் பேசும் வீடியோ ஆதாரம்.!
#Hospital | #Doctor | #PolimerNews
இல்லாமலும் கழிவறையை பயன்படுத்திய பிறகு தண்ணீர் கூட இல்லாத நிலையில் இருப்பதாக என் மகன் சொன்னான் இப்படிப்பட்ட நிலையில் தான் அரசு பள்ளிகள் இருக்கிறது
மாணவர்களுக்கு அரசு பள்ளிகளில் நல்ல குடிநீர் சுகாதாரமான கழிவறைகளை எற்படுத்திதாருங்கள்
@annamalai_k@ImraMoha
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு சுகாதாரமான முறையில் குடி தண்ணீர் இல்லை ஆசிரியர்களுக்கு மட்டும் சுத்திகரிப்பு செய்த குடிதண்ணீர் இருக்கிறது ஆனால் மாணவர்களுக்கு இந்த குடிதண்ணீர் கிடைப்பது இல்லை அதுமட்டும் இல்லாமல் கழிவறைகள் சுத்தம்
இதே போலதான் ஆயிரகனக்கான நபர்கள் இந்துகளின் சலுகைகளை விழுங்க கிரிப்டோகளாக வளம் வருகிறார்கள்.....
என்ன ஒன்னு Daily பஞ்ச் பொளுச்சுனு காறி துப்பிட்டாரு .... @anbudanmaha
FETNA அமைப்பு நடத்திய கூட்டத்தில் அண்ணன் @annamalai_k அவர்கள் கலந்துகொண்டதை திரித்து செய்தி வெளியிட முயறசிபவர்களை அண்ணன் @writerprabhakar அவர்கள் சிரித்து கொண்டே சம்பவம் செய்திருக்கிறார். larger scale, smaller scale என்று சப்பை கட்டு செய்ய முயற்சித்தவரை தெளிவாக கையாண்டிருக்கிறார்🫡
யக்கா... CM பத்தி தப்பா பேசினதும்
" கைது சரிதான்..இப்டி பேசலாமா? ன்னு பொங்குறீங்களே..
இங்க ஒருத்தன் பிரதமர ஒருமையில அவன்
இவன்னு பேசிருக்கான்..
அதுக்கு ஏன் கா பொங்கல?
ஒரு கண்டனம்?
🙄🙄🙄
🚨 சிங்கப்பூரின் முன்னாள் தூதர் பாகிஸ்தான் பத்திரிகையாளரை அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
பாகிஸ்தான் செய்தியாளர்: இன்னும் 5 ஆண்டுகளில் பாகிஸ்தான் எங்கே இருக்கும் என்று பார்க்கிறீர்கள்?
சிங்கப்பூரின் முன்னாள் தூதர்: நான் மிகவும் வெளிப்படையாகச் சொல்கிறேன்.
பாகிஸ்தான் செய்தியாளர்: சரி சரி
கௌசிகன்: அமெரிக்க-ஈரான் போரில் கிடைத்த ஒரு ராஜதந்திர வாய்ப்பை பாகிஸ்தான் பயன்படுத்திக் கொண்டது. ஆனால் அது உங்கள் மக்களுக்கு உணவளிக்காது என்பது உங்களுக்குத் தெரியும்.
பாகிஸ்தான் செய்தியாளர்: என்ன? 🤯
கௌசிகன்: ஆம், பாகிஸ்தான் நீண்ட காலமாகவே தோல்வியின் விளிம்பில்தான் இருந்து வருகிறது.
திருசெந்தூர் முருகன் கோயில் தர்க்கார் அருள்முருகன் அவர்களின் முழு துனையோடு நடக்கும் குறுக்கு வழியாக தரிசனம் தொடர்ச்சியாக நடை பெறுகிறது...
சிவ் நாடார் கொடுத்த 200 கோடியில் 150 கோடி தங்கும் ரூம் கள் கட்ட பட்டு உள்ளது..
ஒரு ரூம் ஒரு நாளைக்கு 3000 ரூபாய் யாருக்காக கட்ட பட்டு உள்ளது..
யார் சம்பாதிக்க கட்ட பட்டுள்ளது?
சாமானிய பக்தன் அடிப்படை வசதி இல்லாமல் திண்டாட்டம்..
புதிய தவெக அரசின் அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் இதுபற்றி கவனம் கொடுப்பாரா???