அஞ்சு என்ன, பத்து கேக் கூட இருந்துட்டு போகட்டும்... ஆனா அண்ணா தான் ஒரு கேக் கூட வெட்டவேயில்லியே... அப்ப "கேக் வெட்ட மறுத்த அண்ணா"'ங்குற நியூஸ் நெஜந்தான...
#தவெகடி
அந்த அப்பங்காரன் அன்னைக்கே சொன்னான்டா...
"இவங்க கட்சி வந்து நமக்கு என்னங்க பண்ணப் போகுது..."
"41 பேர் செத்தவைங்களையே பாக்காதவைங்க இங்க வந்தா பாக்கப் போறாய்ங்க..."
#தவெகடி