@Amutha74247715@iMariaJuliana@actorvijay பணம் எப்படி எல்லாம் வேலை செய்யுது பார்த்தீங்களா? பணம், அதிகாரம் இதை மட்டும்தான் விரும்புறாங்க.நல்லா புரிய வச்சது. மக்கள் தான் ஏமாந்து போறாங்க ஒவ்வொரு இதுலேயும்.👎🏻
💥 ஹலோ நந்தகுமார் சார் தவெகவுக்கு முட்டு கொடுக்கலாம் ஆனா இது மொரட்டு முட்டாவுல்ல இருக்கு
💥இவர் சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் தர மாட்டாராம் ஆனால் ஊடகத்தில் வந்த செய்திகளுக்கு ஆதாரம் வேண்டுமாம் இது எந்த ஊர் நியாயம் 😂😂
#TVKScam#TVKVijayFails#தற்குறிபரிதாபங்கள்
#திருட்டுதவெக