Bro @scbjagadish ஏற்கனவே அம்மாவ பொலைப்பாங்களா மாட்டாங்களானு சங்கடத்துல இருக்கோம் , கைல இருந்த பணம் பத்தாம தான் இங்க வந்து ஹெல்ப் கேட்டேன் , எதுவுமே தெரியாம ஏன் ப்ரோ தப்பா பேசிட்டு இருக்க ?
நீ நேரா இங்க Hospital கெளம்பி வா ப்ரோ
Place - Neyyoor Cancer center kanniyakumari Dist