தன்னுடைய தொலைநோக்குப் பார்வை, அர்ப்பணிப்பு மற்றும் சாதனைகளால் பலருக்கும் முன்னுதாரணமாகத் திகழும் அவர்களுக்கு இனிய 80-வது பிறந்தநாள் வாழ்த்துகள்!
நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்!
#Velammal#80thBirthday#BirthdayCelebration
🎉 80 ஆண்டுகள்… ஒரு சிறப்பான பயணம்! 🎂
வேலம்மல் MD அவர்களின் 80-வது பிறந்தநாள் விழாவில், மதுரை The Residency-யில் நடைபெற்ற இந்த மகிழ்ச்சியான தருணத்தில் பங்கேற்றது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
மக்களின் குரலாய்… மகளிரின் உரிமைக்காய்!
விலைவாசி உயர்வு மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்து, தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராக மதுரை மாநகர், தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டேன்.
17.10.2026 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், மாண்புமிகு முன்னாள் முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்களைச் சந்தித்தபோது எடுத்துக்கொண்ட மகிழ்ச்சியான தருணம்.
#MKStalin#DMK#AnnaArivalayam#DravidaMunnetraKazhagam
மதுரை மாநகர் திமுக செயற்குழு கூட்டம் 12.10.2026 அன்று நடைபெற்றது.
கட்சியின் வளர்ச்சி, எதிர்காலத் திட்டங்கள் மற்றும் மக்கள் நலப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, இயக்கத்தின் செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான கருத்துகள் பகிரப்பட்டன.
மக்களின் நம்பிக்கையே எங்கள் பலம்…
தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் பணியில், மதுரை மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. தளபதி அவர்களுடன் தொடர்ந்து களத்தில்… மக்களுடன் இணைந்து…
#தாராபுரம்#சட்டமன்றஇடைத்தேர்தல்#களப்பணி#மக்களுடன்இணைந்து
கன்னிவாடி தேர்வுநிலை பேரூராட்சி, மணலூர் மேற்கு பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு பணி.
மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் கருத்துகளையும் தேவைகளையும் கேட்டறிந்து, தொடர்ந்து களப்பணியில் பயணம்…
#கன்னிவாடி#மணலூர்மேற்கு#வாக்குசேகரிப்பு#களப்பணி#தேர்தல்பணி
கன்னிவாடி தேர்வுநிலை பேரூராட்சி, மணலூர் மேற்கு பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பு பணி.
மக்களை நேரில் சந்தித்து, அவர்களின் கருத்துகளையும் தேவைகளையும் கேட்டறிந்து, தொடர்ந்து களப்பணியில் பயணம்…
#கன்னிவாடி#மணலூர்மேற்கு#வாக்குசேகரிப்பு#களப்பணி#தேர்தல்பணி
தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் பணியில், மதுரை மாநகர் மாவட்ட செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. தளபதி அவர்கள், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் திரு. மு. மணிமாறன் MLA அவர்களுடன் தொடர்ந்து களப்பணியில்…
மக்களுடன் இணைந்து…
#தாராபுரம்#சட்டமன்றஇடைத்தேர்தல்#மதுரை#களப்பணி
20.09.2026 அன்று மதுரை மாநகராட்சி 25வது வார்டு மாமன்ற உறுப்பினர் திரு. தாய் K. முரளி கணேஷ் அவர்களின் இல்ல விழாவில் கலந்து கொண்டு, குடும்பத்தினருக்கு வாழ்த்துகளையும் அன்பையும் தெரிவித்துக் கொண்டோம்
12.09.2026 காலை மதுரை புதூர் பேருந்து நிலையம் அருகில், பொதுமக்களின் நலனுக்கு எதிரான செயல்பாடுகள் மற்றும் மக்கள் விரோத அரசியலை கண்டித்து, முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு எதிராக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோம்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் 118வது பிறந்தநாள்
பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்களின் 118வது ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (15.09.2026) அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இன்று (08.09.2026) நடைபெற்ற மதுரை மாநகர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு, கழக வளர்ச்சி, மக்கள் நலப் பணிகள் மற்றும் வரவிருக்கும் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனைகளில் பங்கேற்றோம்.
🖤❤️ மக்கள் நலனே எங்கள் இலக்கு... கழகப் பணியே எங்கள் கடமை!
#DMK#MaduraiDMK
மதுரை வடக்கு மாசி வீதி கிருஷ்ணன் கோயில் சார்பாக ஆட்டு மந்தையில் நடைபெற்ற அன்னதான நிகழ்வை தொடங்கி வைத்தது மகிழ்ச்சியளித்தது.
பசியை போக்கி மனிதநேயத்தை வளர்க்கும் அன்னதானம், நம் பாரம்பரியத்தின் உயர்ந்த அறப்பணிகளில் ஒன்றாகும்.
மதுரை செல்லூர் 50 அடி ரோட்டில் உள்ள மருது ருக்குமணி மஹாலில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு, பக்தர்களுடன் இணைந்து விழாவை சிறப்பித்தது மகிழ்ச்சியளித்தது.
இன்று (05.09.2026) கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் 155வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு அவரது திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினோம்.
இன்று சமயநல்லூர் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு, பக்தர்களுடன் இணைந்து ஸ்ரீ கிருஷ்ணரின் அருளைப் பெற்ற மகிழ்ச்சியான தருணம்.
அன்பு, தர்மம், பக்தி மற்றும் நல்லொழுக்கத்தின் அடையாளமாக விளங்கும் கண்ணனின் திருவுளம் அனைவரின் வாழ்விலும் அமைதி, வளம் மற்றும் மகிழ்ச்சியை நிரப்பட்டும்