தலைமைச் செயலகத்தில் அமெரிக்க நாட்டின் துணைத்தூதரகத்தின் துணைத்தூதர் (Counsul General) மரியானா எல்.நெய்ஷுலர் (Neisuler) அவர்கள் மாண்புமிகு வேளாண்மை & உழவர் நலத்துறை அமைச்சர் @vinothravi11 அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
#CMJosephVijay
தலைமைச் செயலகத்தில் அமெரிக்க நாட்டின் துணைத்தூதரகத்தின் துணைத்தூதர் (Counsul General) மரியானா எல்.நெய்ஷுலர் (Neisuler) அவர்கள் மாண்புமிகு வேளாண்மை & உழவர் நலத்துறை அமைச்சர் @vinothravi11 அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
#CMJosephVijay
வேளாண்மை & உழவர் நலத்துறை சார்பில் சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலக மாநாட்டு கூட்டரங்கில் 2026 - 2027 ஆம் ஆண்டுக்கான வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கை தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் நடத்திய உலகப் புகழ்பெற்ற தேசிய நெல் திருவிழா 2026 -ல்
மாண்புமிகு வேளாண்மை & உழவர் நலத்துறை அமைச்சர் திரு. @vinothravi11 அவர்கள்
#CMJosephVijay#MinisterVinoth
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகக் கூட்டரங்கில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம்
மாண்புமிகு வேளாண்மை & உழவர் நலத்துறை அமைச்சர் @vinothravi11 அவர்களின் தலைமையில் நடைபெ���்றது.
#CMJosephVijay
தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் நடைபெற்ற தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டுத்திட்ட முகாமில் தூய்மை பணியாளர்களுக்கு
தொழிலாளர் உறுப்பினர் அடையாள அட்டை���ினை
மாண்புமிகு வேளாண்மை & உழவர் நலத்துறை அமைச்சர்
திரு. @vinothravi11 அவர்கள்
வழங்கினார்.
#CMJosephVijay
தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் நடைபெற்ற தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டுத்திட்ட முகாமில் தூய்மை பணியாள��்களுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டையினை
மாண்புமிகு வேளாண்மை & உழவர் நலத்துறை அமைச்சர்
@vinothravi11 அவர்கள்
வழங்கினார்.
#CMJosephVijay
தஞ்சாவூர் மாநகராட்சி அண்ணா திருமண மண்டபத்தில் மாநகராட்சி சார்பில் நடைபெற்ற தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டுத்திட்ட முகாமில் தூய்மை பணியாளர்களுக்கு உதவி உபகரணங்களை
மாண்புமிகு வேளாண்மை & உழவர் நலத்துறை அமைச்சர்
திரு. @vinothravi11 அவர்கள்
வழங்கினார்.
#CMJosephVijay#MinisterVinoth
தஞ்சாவூர் மாநகராட்சி கரந்தையில் செயல்படும் 'விழுதுகள்' வட்டார அளவிலான ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையத்தில் வழங்கப்படும் இயல்முறை சிகிச்சைகள் குறித்து
மாண்புமிகு வேளாண்மை & உழவர் நலத்துறை அமைச்சர் திரு. @vinothravi11 அவர்கள்
நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
#CMJosephVijay
விக்ரம் சாராபாய் அறிவியல் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான SPOT100 GENII தேர்வில் இந்தியளவில் தேர்வான 100 மாணவ, மாணவியில் தேர்ச்சியடைந்த மாணவி. PN.ரக்சனா அவர்களை நேரில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்தோம்.
#CMJosephVijay
கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூர் ஊராட்சி, கரிக்குளம், MM காலனியில் ஒருங்கிணைந்த குடிசை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளில் குடிநீர், கழிவுநீர், மின்சாரம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என புகார்கள் எழுந்த நிலையில்
நேரில் ஆய்வு செய்தோம்.
#CMJosephVijay