Leaving your dignity behind just for an audition… what’s more there to achieve? I Can’t understand this. Oh, my fellow humans.
Self respect mukkiyam. Opinions May differ. Your friends family spouse children’s are watching.
நடந்தால் செய்தி, பேசினால் செய்தி, பேசாவிட்டாலும் செய்தி என்பதே இணையத்தில் STR-ன் வரலாறு! ரெட் கார்டு போட்டு `அவுட் ஆஃப் தி கிரவுண்ட்' அனுப்பினாலும் `ஆட்ட நாயகன்' சிம்பு தான்! தன் ரசிகர்களுக்காக பத்து தலயோடு, உடலை உருக்கி, 'மாநாடு' போட்டவர்... கம்பேக் என்றால் இப்படி இருக்கவேண்டும் என இந்திய சினிமாவையே கோடம்பாக்கம் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். இந்த வருடம் முழுக்க ஆடியோ லாஞ்ச், விருது மேடைகள் என சிம்பு தான் சென்டர் ஆப் அட்ராக்ஷன்! உலகநாயகனுக்கு வில்லனானவர், 'டிராகன்' தொடங்கி, 'டீசல்', 'OG' படங்கள் வரை பாடல்கள் பாடி நட்பையும் தன் ஸ்டைலில் கொண்டாடியிருக்கிறார் இந்த ஆத்மன்! இன்னொரு பக்கம் தன் கனவுப்படத்துக்கான உழைப்பிலும் மிளிர்கிறார். பிறவிக் கலைஞன் சிலம்பரசன் டி.ஆர் அவர்களுக்கு Most Celebrated Hero in Digital 2025 விருதினை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது விகடன்.
#VikatanDigitalAwards2025 | #VikatanDigitalAwards | #VikatanAwards | #SilambarasanTR