படத்தில் Collector கதாப்பாத்திரம் மக்களிடம் இறங்கி பேசி,வேலை செய்ததை பாராட்ட தெரிந்த மக்களுக்கு
நிஜத்தில் நம் நாட்டின் இராணுவ மந்திரியே களத்தில் இறங்கி மக்களுக்கு ஆறுதலும், விளக்கமும் அளித்தது தெரியாமல் இருக்க கூடாது
கனவு உலகத்திலேயே கிடக்கும் மக்கள் விழிக்க அதிகம் பகிருங்கள் !
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவிகள் 8ஆம் வகுப்புக்கு மேல் படிக்க மத்திய அரசாங்கம் உதவித் தொகை அளிக்கிறது. தமிழக அரசால் பயனாளிகள் பட்டியல் தரப்படாததால் 2011 முதல் தமிழகத்தில் யாருக்கும் இது கிடைக்கவில்லை. உயர்நீதி மன்ற உத்தரவுக்குப் பின்பாவது தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?
Congratulations @ManushiChhillar#MissWorld2017
on becoming Miss World 2017 and making the whole country proud. Haryana girls rocking it on world stage. Haryana Power,India Power.
தமிழக மீனவர்களை இந்திய கடற்படை சுட்டதாகவும்,இந்தியில் பேசுமாறு கட்டாயப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அது இந்திய கடற்படை சுட்ட குண்டு இல்லையென்று சொல்லியிருப்பது, மீனவர்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்துவது போல அமைந்திருக்கிறது.