The Power of Two - Jyotika & @Suriya_offl on 20 years of marriage, honing their craft & their much awaited movie reunion!
https://t.co/BxFQLfglAd
Top 5 current Electrical Equipments Company Share
1) Waaree Energies
2) Emmvee Photovoltaic
3) Waaree Renewable
4) Vikram Solar
5) Transrail Lighting
நான் Execl Sheet போட்டு 125 Companyல Top 5 தேர்ந்து எடுத்து இருக்கேன்
நீங்களும் இதை Ai Use பண்ணி Analysis பண்ணுங்க
தினமலரின் தினமும் ஒரு பங்கு ( Stock ) Share
Friday Stock
Apollo Mirco Systems
Today Price - 389.90
2030 Future Expect - 762.025
சாதகம் & பாதகம் பார்ப்போம் 😎
1970-லேயே காவிரிப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தைகள் தீர்வாகாது என்பதை உணர்ந்த கலைஞர், நடுவர் மன்றம் (Tribunal) அமைப்பதே வழி எனக் கூறி சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்தார்.
ஆனால் அடுத்து வந்த MGR ஆட்சியில் 10.5 ஆண்டுகள் பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்வு காண விரும்பி காலம் தாழ்த்தினார்.
அந்த கால கட்டத்தில் கர்நாடகா அரசு கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, சொர்ணவதி அணைகளைக் கட்டி முடித்தது.
இதனால் மேட்டூர் அணைக்கு நீர் குறைந்து, டெல்டா விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இதன் பின்னர் , கலைஞர் சொன்ன வழியே சரி என உணர்ந்து, 1986-ல் MGR நடுவர் மன்றம் கோரி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார்.
மீண்டும் mgr மறைவுக்குப் பின் 1989-ல் மீண்டும் முதலமைச்சரான கலைஞர், மீண்டும் சட்ட போராட்டத்தை துவக்கி உச்ச நீதிமன்றம் மூலம் 1990-ல் நடுவர் மன்றத்தை அமைத்தார்.
அதன் பின்னும் பல தொடர் சட்டப் போராட்டங்கள் தொடர்ந்து, இறுதியில் 2007-ல் கலைஞர் ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு 419 TMC நீர் ஒதுக்கீடு செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதித் தீர்ப்பும் பெறப்பட்டு, காவிரி உரிமை சட்டப்பூர்வமாக நிலைநாட்டப்பட்டது.
Future ஒரு 10 Sector Stocks மட்டும் வாங்கினால் போதும் நினைக்கிறேன்
ஒவ்வொரு Sector One Stock Buy
Top 10 Sector
1) Bank & Finance
2) IT
3) Health & Pharma
4) FMCG
5) Automobile
6) Energy ( Power,oil,gas)
7) Metals & Mining
8) infra Index
9) Telecom
10) consumer Durable
1/2
#தவெக நிர்வாகிகள் GST அதிகாரிகள் எனக்கூறி சௌகார்பேட்டையில் Party Fund வாங்க போய் இருக்கானுங்க
38 வது செகண்டல தவெகவில் வந்தாங்களா என தெளிவா கேட்கிறானுங்க ...
#WATCH | கடும் பஞ்சத்தால், ஸ்பெயின் நோக்கி படையெடுக்கும் மொராக்கோ மக்கள்..கடல் வழியாக நீந்தி, அண்டை நாட்டிற்கு புலம் பெயரும் இளைஞர்கள்
#Spain#morocco#News18TamilNadu