கவர்ச்சியையும், பொய் செய்திகளையும் மட்டுமே வைத்து ஆட்சியைப் பிடித்த ஒரு கட்சி, கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் அண்ணன் @pudugaiabdulla பெயரில், பொய் செய்தியைப் பறப்புகிறது. அதற்கு அவர் தகுந்த மறுப்பும், ஆராரமும் தருகிறார்.
பொய் செய்தியை, பொய் செய்தினு தெரிந்��ும் நீக்காதது arrogance இல்லையாம், அவர் உண்மையை தெளிவுபடுத்தியது arrogance ஆம்
When Irony died 1000 times 😅
#WATCH | "முதலமைச்சர் செய்தியாளர்களை சந்திக்கணும்னு எந்த கட்டாயமும் இல்ல.. இரு���்பை காட்டிக் கொள்வதற்காக சிலர் அவ்வப்போது பேட்டி கொடுத்து ஏதாவது பேசிட்டு போறாங்க"
மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
#SunNews | #TVKVijay | #NirmalKumar
அடடா அற்புதம்! 👏
திரு. விகா எம்.எல்.ஏ. பல்லவி அலுவலகத்தை பார்ட்டி மண்டபமாக மாற்றி புதுக் குழந்தை விழா கொண்டாடுகிறார்கள்.
தொட்டில், அலங்காரம், உறவினர்கள் நிறைந்து... வரி பணத்தில் அரசு வசதிகளை தனிப்பட்ட விழாவுக்கு பயன்படுத்துவது சரியா?
புதுக் குழந்தையை வைத்து sympathy உருவாக்க முயல்கிறார்கள் போலும்? 🥺
ஆனால் இந்த அதிகார துஷ்பிரயோகத்தை நாம் கேள்வி கேட்க வேண்டும்!
எம்.எல்.ஏ அலுவலகமா? அல்லது தனி விழா மண்டபமா? 😏
#MLAPrivilege #TVKVijayFails #எம்எல்ஏதுஷ்பிரயோகம் #பொதுப்பணவீண் #NewbornSympathy
CM வீட்டுல 25 நாய் இருக்காமே !
த.வெ.க கொடி போட்ட இவர் திமுக காரர் அப்டினு ���ம்ம கதை கட்டிக்கலாம். அது அப்புறம்,
இப்ப இவர், நாய்களுக்காக நியாயம் கேட்கும் நியாயவான், மது அருந்தாமல், தெளிவாக இருக்கிறார்.
காவல்துறையிடம் கண்ணியமாக அவர் வைக்கும் கோரிக்கைகளை கொஞ்சம் பரிசீலனை செய்யலாமா CM Sir.
ஏ ஆர் ரகுமான் , அனிருத் , யுவன் , பண்ண முடியாததை கருப்பு படத்துல பண்ணி காமிச்சிட்டாப்ள சாய் அபி
படத்தையே மறந்து சாமி வந்து ஆடுறதெல்லாம் சாதாரண விஷயம் இல்லை 🫡👺
- @SaiAbhyankkar#Karuppu
வெள���ப்படையா ஒரு பொண்ண பாலியல் ரீதியா செதச்சிடுவேன் னு சொல்லி மிரட்டுது. அதுக்கு comment section ல அவ்ளோ ஆதரவு..
இதுதான் தவெக தர பெண்கள் பாதுகாப்பா?
@tnpoliceoffl @chennaipolice_
🇺🇸🇨🇳
Trump left Beijing empty-handed: no agreement on Iran, no concessions on Taiwan, no H200 deal, no decision on rare earth trucks, no release of Jimmy Lai, and fewer Boeing aircraft orders than expected. Only warm words and a banquet in which Trump kept praising Xi. He came looking for leverage, and they gave him hospitality. Beautiful.
The Chinese applied their tricks on Trump, giving him a smaller chair than the one the Chinese president sits on!
The discomfort on Trump's face is obvious, as Xi appears to be a head taller!
“எங்களுக்கு தீவிரவாத அமைப்புகளின் ��தரவு தேவையில்லை” என்று TVK ஆதரவு இணைய Virtual Warriors க்கு ஒரு சின்ன வரலாறு .
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) என்பது தேர்தல் ஆணையம் அங்கீகரித்த சட்டப்பூர்வ அரசியல் கட்சி.
காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்கள் இந்திய அரசியலமைப்பு உருவாக்க பணியில் பங்கேற்றவர்.
தமிழ் மொழிக்காகவும், சிறுபான்மை உரிமைக்காகவும், கல்��ிக்காகவும், ஜனநாயக அரசியலுக்காகவும் வாழ்நாள் முழுக்க போராடியவர்.
இவர்களை “தீவிரவாதி” என்று சொல்வது அரசியல் விமர்சனம் இல்லை அது வெறுப்பு அரசியலும் தான்.
பல ஆண்டுகளாக தமிழகத்தில் கல்வி, சமூக ஒற்றுமை, ஜனநாயக கூட்டணி அரசியலில் பங்கு வகித்த ஒரு கட்சியை இப்படி குற்றம்சாட்டுவது மிகவும் பொறுப்பற்ற செயல்.
கருத்து வேறுபாடு இருக்கலாம்.
ஆனால் ஒரு சமூகத்தையும், அதன் அரசியல் பிரதிந��தித்துவத்தையும் “தீவிரவாதம்” என்று சித்தரிப்பது ஆபத்தான விஷம்.
தமிழ்நாடு வெறுப்பு அரசியலை ஏற்காத மண்.
இதை விஜய் உணரவேண்டும். இவர்களை கண்ட்ரோல் செய்ய வேண்டும்.
NDA கூட்டணியில் உள்ள எந்த கட்சியுடனும் ஆதரவு கோரி பேசவில்லை - தவெக மறுப்பு
இதோ புஸ்ஸி ஆனந்த்
பழனிசாமியை பார்க்க போகிறார்..
திருட்டு தவெகவினர் ஏன்டா பொய் பரப்புறீங்க?
#TVKFails