உழைக்கும் இனமே உலகை ஜெயித்திடும் ஒருநாள்!
நீ விழித்து இருந்தால் விரைவில் வருமே அந்த திருநாள்!
உழைக்கும் உள்ளங்கள் அனைவருக்கும் இனிய மே தின வாழ்த்துகள்!
நேற்றைய ஆர் கே நகர் பரப்புரைப் பொதுக்கூட்டம் மாநிலக் கொள்கைபரப்புச் செயலாளர் துருவன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்வு முடிந்தபின் நிறைய கட்சியில்லாப் பொதுமக்கள் எங்களிடத்தில் இம்முறை வாக்கு நமக்குத்தான் என்று உறுதியளித்துவிட்டு சென்றார்கள். மிகுந்த மனநிறைவு. ❤️