Dear trolls, your daily routine involves tagging me with images and the choicest of abuses hoping I’ll respond… this is your reminder that the plan isn’t working. Carry on. 🤡
இன்னைக்கு திமுக வோட ருத்ர தாண்டவத்தை பார்த்து மிரண்டு போய் இருக்கு தற்குறி கூட்டம் 😎
இதெல்லாம் கட்சியால் பலன் அடைஞ்சவனோட விசுவாசம்
இதெல்லாம் எக்காலத்திலும் உங்களை போல லுச���சாகளுக்கு கிடைக்காது
Spartans என்றும் பின் வாங்கியதில்லை 🔥🔥🔥
காலம் மாறினாலும் காட்சி மாறவில்லை.
மக்களுக்காக போராடியவர்களின் பாதையில், இன்று அதே உறுதியுடன் அடுத்த தலைமுறை.
அநீதி வீழும், அறம் வெல்லும்!
#DMK@Udhaystalin#westandwithudhayanna
ஆச்சரியம் என்னவென்றால், அந்த நீண்ட உரையில் "திரிஷா" என்ற ஒரு பெயர் மட்டும் காதில் விழுந்துவிட்டது! மக்களின் பிரச்சனைகளை விட பரபரப்பைத் தேடுவதுதான் சிலரின் அரசியலோ என்னவோ!
ஆங்கிலேயர் காலத்தில் வாய் பூட்டு என்ற ஒரு சட்டம் இருந்தது, அதற்கு இணையாக எதிர்க்கட்சிகளை முடக்கும் இந்த செயல் கண்டித்து அறிக்கை!
#dmdkofficial#premamalathavijayakanth