Olympian 1992, Arjuna Awardee,1st Indian boxer win the world cup boxing bronze medal 1994 at foreign soil,Thailand, Sports officer, Souther Railway/ Chennai.
Watch | கடந்த திமுக அரசில் மேம்படுத்தப்பட்ட KNK சாலைக்காக 'மோட்டார் வாகனமில்லா போக்குவரத்தில் சிறந்த நகரம்’ என ஒன்றிய அரசால் சென்னை தேர்வு
அந்த சாலைத் திட்டம் குறித்து ஆயிரம் விளக்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எழிலன் விவரித்த தகவல்கள்
#SunNews | #Chennai | #KNKRoad | #DMK | @Dr_Ezhilan
விரும்பி ஓட்டு போட்ட மக்களே காரி துப்புராங்க
தகுதி இல்லாத ஒருவன் அரசியல் என்ன வென்று மக்கள் புரிந்து விட்டாங்க
வெறும் வெற்று ரீல்ஸ் போட்டு, bgm போட்டு வென்றான்..
இப்போ மக்கள் அத மக்கள் புரிய ஆரம்பிச்சிட்டாங்க 🤦🤦🤦🤦