@tvkvijayhq made 4 sitting ADMK MLA’s to resign their MLA posting and made them to join in tvk party as of now TVK have 119 MLA’s support . So in order to increase This No TVK is playing a immoral political game in TN
@DMKITwing
The @TVKVijayHQ Government will make mistakes. Their Ministers will say inappropriate things. Inexperience cannot be totally hidden.
What we need to see is how quickly they learn the ropes of administration and most importantly if their stated intent is being reflected in their actions.
There is a lot of scorn on social media about the Ministers and their press statements, almost mocking them.
No one has been given a divine right to govern though some parties in Tamil Nadu may think they have.
The TVK youngsters have been unexpectedly pushed into the hot seat.
They need to be given a reasonable amount of time before passing judgment.
addressed the students of the Department of Journalism and Mass Communication at *SRM University, Kattankulathur* campus, on the topic — “The Strategy Room”, focusing on Political and Election Strategy.
I’ll be addressing the students of the Department of Journalism and Mass Communication at *SRM University, Kattankulathur* campus, on the topic — “The Strategy Room”, focusing on Political and Election Strategy.
I am delighted to share that I have been selected for the SANSAD MOCK PARLIAMENT from Tamil Nadu, organized by IIT Kharagpur, West Bengal, in collaboration with I-PAC.
@annamalai_k@SuryahSG@dhineshrodi@jeyaharshan
The entire family of @SuryahSG anna has dedicated themselves to the upliftment of the people of Tamil Nadu. I am not saying this to earn his favor, but because I am well aware of their family's history. Their grandfathers, in particular, have contributed immensely to social welfare. I feel truly blessed to receive guidance from @SuryahSG anna❤️
யாரெல்லாம் வரி செலுத்த தேவையில்லை.. #Budget2025
• ஆண்டு வருமானம் ₹12 லட்சம் வரை பெறுவோருக்கு வருமான வரி கிடையாது
• மாத வருமானம் ₹1 லட்சம் வரை பெறக்கூடியவர்கள் பலனடைவர்
• ஆண்டு வருமானம் ₹12 லட்சம் பெறுவோர் ₹80,000 வரை வரிச்சலுகை பெறுவர்
• வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்கான கால வரம்பு 2 ஆண்டில் இருந்து 4 ஆண்டுகளாக உயர்வு
• மூத்த குடிமக்களுக்கான வட்டியின் மீதான வருமான வரி பிடித்த வரம்பு ₹50,000-இல் இருந்து ரூ.1லட்சமாக உயர்வு
• வீட்டு வாடகைக்கான வரிக்கழிவு ₹2.40 லட்சத்தில் இருந்து ₹6 லட்சமாக உயர்வு
• வருமான வரி விதிப்பு எளிமைப்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னை #ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி 294-வது கிளைத்தலைவர் என் பேரன்பிற்குரிய அன்புத்தம்பி ஜெகந்நாதன் இல்ல நிச்சயதார்த்த நிகழ்வில் இன்று கலந்துக்கொண்டு வாழ்த்தி மகிழ்ந்த தருணம்.
பா.ஜ.க ஈரோடு தெற்கு மாவட்ட தலைவராக பொறுப்பேற்றுள்ள அன்பு அண்ணன் திரு.SM செந்தில் அவர்களை ஈரோடு பா.ஜ.க கட்சி அலுவலகம் சென்று வாழ்த்தி மகிழ்ந்த தருணங்கள்…
Called on the newly elected BJP Erode South District President Thiru. SM Senthil Annan at BJP Erode Office & greeted him best wishes.
தி.மு.க அரசே என்ன நடக்கிறது சிறை நிர்வாகத்தில்? தூத்துக்குடி ஜெயராஜ் - பெனிக்ஸ்க்கு பொங்கிய கூட்டம் எங்கே?
கோவை சுற்றுவட்டார பகுதிகளில் நடக்கும் பெரிய குற்றங்களில் தண்டனை பெறும் கைதிகள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ள இந்த சிறையில் பாதுகாப்பு விதி மீறல் இருப்பதாக தெரிகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் கழிவறை சென்ற கைதி ஒருவர் கழுத்து எலும்பு முறிந்து இறந்து இருக்கிறார். அவரது மரணம் சந்தேகத்துக்கிடமாக இருப்பதால் சிறை அதிகாரிகள் நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சந்தேகம் மரணம் என்கிற நிலையில் விசாரணை இருக்கும் போதே நான்கு அதிகாரிகள் மீது நடவடிக்கை என்றால், பின்னணியில் ஏதோ நடந்திருப்பது உறுதியாக தெரிகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை லாக்-அப் மரணங்கள் தொடர்கதையாகியுள்ளது. இப்போது கைதிகள் அடைக்கப்படும் சிறையிலும் மர்ம மரணங்கள் அடிக்கடி நடக்கிறது. உச்ச பாதுகாப்பு கொண்ட சிறையிலேயே இவ்வளவு தான் கண்காணிப்பு என்றால், வெளியில் மக்கள் நிலையை யோசித்து பார்க்கவே அச்சமாக இருக்கிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எங்கே ஒளிந்து இருக்கிறது என கேட்கும் நிலைக்கு தள்ளி இருக்கிறது இந்த கேடுகெட்ட திமுக ஆட்சி.
Seriously Tamil Nadu Police? How low are you going to stoop under political pressure?
Yet again fails to protect the identity of the woman who dared to give police compliant against #DMK hooligans who were chasing?
This Government led by CM @mkstalin is INCOMPETENT & SHAMELESS.