தளபதி @actorvijay அவர்களின் வாழ்த்துக்களோடு,
பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கும் நமது தளபதி விஜய் அவர்களின் #வாரிசு திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அனுமதி கூப்பன்களை அனைத்து மாநில,மாவட்ட தலைவர்களுக்கு அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க (1/2)
தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக "தளபதி விஜய் விழியகம்" என்ற கண் தான செயலி அறிமுகம்
சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் புஸ்ஸி N.ஆனந்த் அண்ணா அவர்கள் இச்செயலியை அறிமுகப்படுத்தினார் 🙏❤️
#Varisu@actorvijay Sir #EyeDonationApp
#JustIn | விஜய் மக்கள் இயக்கம் சார்பாக "தளபதி விஜய் விழியகம்" என்ற கண் தான செயலி அறிமுகம்!
சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க தலைமை அலுவலகத்தில், இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இச்செயலியை அறிமுகப்படுத்தினார்!
#SunNews | #VijayMakkalIyakkam | #EyeDonationApp
தளபதி விஜய் அண்ணா அவர்களின் வாரிசு திரைப்படத்தின் ஆராரி ராகங்கல் கேக்குதாம்மா பாடல்
பட்டி தொட்டி எங்கும் பட்டைய கிளப்பும்வேளையில் சென்னைபுறநகர் மாவட்ட தலைமை மாவட்டம் இளைஞரணிசார்பாக பணிகாலம்என்பதால் துப்புராவு பணியாளர்களுக்கு. குல்லாகொடுத்து கொண்டாட்டம்
வாரிசு.
தளபதி விஜய் அண்ணா அவர்களின் வாரிசு திரைப்படத்தின் ஆராரிராகங்கல் கேக்குதாம்மா பாடல் பட்டிதொட்டிஎங்கும் பட்டையகிளப்பும் வேளையில்சென்னை புறநகர்மாவட்ட தலைமை/மாவட்ட இளைஞரணி சார்பாக பணிகாலம் என்பதால் துப்புராவு பணியாளர்களுக்கு. சொட்டா்மற்றும் குல்லா கொடுத்து கொண்டாட்டம்
வாரிசு
தளபதி விஜய் அண்ணா அவர்களின் வாரிசு திரைப்படத்தின் ஆராரி ராகங்கல் கேக்குதாம்மா பாடல்
இன்று பட்டி தொட்டி எங்கும் பட்டைய கிளப்பும் வேளையில் சென்னை புறநகர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் மாவட்டம்/மாவட்ட இளைஞரணி சார்பாக கேக்வெட்டி கொண்டாட்டம்
வாரிசு.பொங்கல் கொண்டாட்டம்
#இன்று
சென்னை புறநகா் மாவட்டம் ஆலந்தூர் தொகுதி சார்பாக பரங்கிமலை ஜோதி திரையாரங்கம் முன்பாக தளபதியின் வாரிசு திரைபட பாடல் வெளியீட்டை முன்னிட்டு கேக் வெட்டி துப்புராவு பணியாளா்களுக்கு பெட்சீட் வழங்குப்பட்டது