குவாட்டருக்கும் கோழி பிரியாணிக்கும் வந்த கூட்டம் கிடையாது
கொள்கை கோட்பாட்டிற்காக வந்த கூட்டம் விசிக கூட்டம் விசிக தேவை வெகுமக்களுக்கு தேவை
விசிகவை அழிக்க எந்த கொம்பனாலும் முடியாது
#திருமா
மானுடத்தை நேசிக்கும் எந்த ஒரு மனிதரும் எழுச்சித் தமிழரை நிராகரித்து விட்டு மானுடத்தை நேசிக்க முடியாது. அந்த அளவிற்கு இவ்வுலகை நேசிக்கும் அன்பின் பெருங்கடலாக இருக்கிறார்.
எதுவெல்லாம் மானிடத்திற்கு எதிரான கருத்தியலோ அவற்றையெல்லாம் எதிற்கும் முதல் குரல்
தொல். திருமாவிடமிருந்து தான் வரும்.
சாதியாலும், மதத்தாலும் மக்களைப் பிளவுபடுத்தும் எண்ணம் கொண்டோரையும் ஜனநாயகப்படுத்தும் பண்பாளர். சனாதனத்தை வேரறுக்க புறப்பட்ட வேங்கையின் மைந்தனவர்.
2000 ஆண்டுகளாக சாதி ஆதிக்கத்தாலும் ஒடுக்கு முறையாலும் உறங்கிக் கிடந்த சமுதாயத்தை உசுப்பேற்ற வந்தவர்.
கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தின் மாய வலையைக் கிழித்துத் தொங்க விட்டவர்.
ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலர். பெண்களின் அரண். ஏழை எளிய மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்.
புலிகள் என்றால் ஈழம்,
ஈழம் என்றால் புலிகள் என்று உறுமியவர்.
ஒடுக்கப்பட்ட மக்களின் இரண்டாம் புரட்சியாளர். பிற்படுத்தப்பட்ட மக்களின் பாதுகாவலர்.
நாடாளுமன்ற உறுப்பினர், பேச்சாளர், எழுத்தாளர், பாலின வேறுபாட்டை அறுத்து சமத்துவத்தை நிலைநாட்டும் நாயகர்.
அவர் ஒரு தீர்க்கதரிசி.
மானுட நேயர். விடுதலை நாயகர். அரசியல் சாசனத்தின் ஆன்மா. விடுதலையை விரும்பும் அனைத்து தரப்பு மக்களின் இதயம்.
தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், மாமேதை மார்க்ஸ் இவர்களின் ஒட்டுமொத்த வடிவம் தான் எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன்.
💙💖
#HBD_DrThiruma
@thirumaofficial
2027 உத்திரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலை வாக்குச்சீட்டில் சந்திக்கக் கோரி உ.பி.முதல்வர் அலுவலகத்தில் கடிதம் கொடுத்தால் அதை வாங்கக் கூட பயப்படுகிறார்கள்.
EVM இல்லையென்றால் மோடி, யோகி எல்லாம் ஒன்றுமே இல்லை.
கடிதம் தமிழில் (PDF): https://t.co/HpCtqoacK3
In English: https://t.co/CiOr5iCmSo
In Hindi: https://t.co/E3gIAJsFd9
🔥 சிறுத்தைகள் கொண்டாடும் திருவிழா! 🔥
தன் பிறந்தநாள் மகிழ்ச்சியை விட, தமிழ்த்தேசிய எழுச்சியே முக்கியம் என்று களமாடும் தமிழர் உரிமைப்போர்ப்படை தலைவர் எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள் அழைக்கும் பெருவிழா! 💙⭐
📅 ஆகஸ்ட் 17
📍 உளுந்தூர்பேட்டை நகரம்
தமிழ் சமூக மக்கள் அனைவரும் வருக! திரண்டு வாரீர்!
#எழுச்சித்தமிழர் #VCK #VCKITWing #ViduthalaiChiruthaigalKatchi #Thirumavalavan #Ulundurpet #PosterRelease #Thiyaagathalaivar
வீரவணக்கம்!
ஜூலை-05,
பகுஜன் சமாஜ் கட்சியின்
முன்னாள் மாநிலத் தலைவர்,
சமத்துவத் தலைவர் சகோதரர் K.ஆம்ஸ்ட்ராங் அவர்களின்
இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் வீரவணக்கம்...
அரசியல் படுக்கொலைக்கு நீதி வேண்டும்! படுகொலைக்கு காரணமான கயவர்களை கண்டுபிடிக்க முதல்வர் விஜய் தலைமையிலான அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்...
#JusticeForArmstrong
"சங்கத்தமிழன்" Er. M. SARAVANA
🚨 TRENDING ALERT 🚨
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் ஆணவக் கொலைகள்,
தமிழ்நாடு அரசு உடனடியாக ஆணவக் கொலைகளுக்கு எதிரான சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் https://t.co/37c0yG5fBj
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் ஆணவக் கொலைகள்,
தமிழ்நாடு அரசு உடனடியாக ஆணவக் கொலைகளுக்கு எதிரான சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். #SpecialActAgainstHonourKillings
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் ஆணவக் கொலைகள்,
தமிழ்நாடு அரசு உடனடியாக ஆணவக் கொலைகளுக்கு எதிரான சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். #SpecialActAgainstHonourKillings