Ok guys..🤣
விஜய் ஆட்சி அமைக்கணும் எங்கிறவர்கள் like பண்ணுங்க..
ஆனா
எவன் ஆ��்சியும் வேணா...
குடியரசு தலைவர் ஆட்சி
வரனும்ங்கிறவங்க மட்டும் RT பண்ணுங்க
😂😂😂😂😂😂
(Rt தான் அதிகம் வர போகுது😂😂😂)
மேற்கு வங்காளத்தில் மம்தா ஆட்சிக்கு வந்த பின்பு..........
இதுவரை 300க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.....
TMC கட்சிக்கு எதிராக வாக்களித்ததற்காக நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
🩸பெண்களை பாலியல் வன்முறை செய்தும் வீடுகளை தீ வைத்தும் பொது சொத்துக்களை சேதப்படுத்த��யும் மம்தா ஆதரவு பெற்ற குண்டர்கள் செய்யாத அட்டகாசம் எதுவும் இல்லை........
மம்தாவுக்கு எதிராக வாக்களித்ததற்காக பல மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்..
இவை அனைத்தையும் கவனத்தில் கொண்டு தான் இந்த தாய் வாக்களிக்க அழைத்த பொழுது தேர்தலுக்குப் பின்பு தங்களுக்கு இப்படி எல்லாம் ஆபத்து வரும் என நினைத்து கண் கலங்குகிறார்.....
அவருக்கு மத்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த பாதுகாப்பு வீரர்க��் ஆறுதல் கூறுகின்றார்கள்.......
Don't worry Amma I am here........
Don't worry Amma Indian army also here.......
இந்திய தேசத்தில் சிறுபான்மை வாக்குக்காக இந்துக்கள் எப்படி எல்லாம் துன்புறுத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி.....
கவலை வேண்டாம் தாயே.....
தேர்தல் முடிந்த பின்பும் இந்திய ராணுவம் மேற்கு வங்காளத்தில் பாதுகாப்பை மேற் கொண்டிருக்கும்.......
ஒரு தாயின் வலி இன்னொரு தாய்க்கு தான் புரியும்......
@BJP4Bengal
😭😭😭
@Saffron_Anil_@sanjeeviranjen1 இவங்க நாடகமே இதுதான் புருஷன் இல்லை என்பான் பொண்டாட்டி இருக்கு என்பாள் ஆதரவும் இல்லை எதிர்ப்பும் இல்லை ஓட்டுக்கு பஞ்சம் இல்லை
சவால் விட்டு சொல்றே���்..
இன்னும் ஐம்பது ஆண்டு காலம் ஆனாலும்.... திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற முடியாது.
திமுக அமைச்சர் எ. வ. வேலு
❌❌❌❌❌❌❌❌❌❌
உடனே பொங்க வேண்டாம்.
இந்த தேர்தலில் தமிழகத்திலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிக்க போவது இவர் தான் 😟
திமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் இவர் தான்.
ஏன்னா? ஹிந்துக்களின் ஒற்றுமை லட்சணம் அப்படி...🤬
"மீண்டும் திருநீரை அழித்த உதயநிதி"🚨😤
உனக்கு தான் நம்பிக்கை இல்லல? அப்புறம் என்ன கூந்தலுக்குடா கோயிலுக்கு போற?
இதே மாதிரி தலையில குல்லா மாட்டுனா, உடனே அதை எடுக்குற தைரியம் உனக்கு இருக்காடா?
சொரணைகெட்ட இந்துக்களே, எப்போ தான் திருந்துவீங்க?
இந்த வீடியோ எல்லாம் அப்பப்ப ஷேர் பண்ணிட்டே இருக்கனும்...
இல்லானா, நாங்க எப்ப அப்படி சொன்னோம்னு உருட்டிருவாங்க உபிஸ்..
#SayNoVoteToDMK#VoteForNDA#NDA4TN