சட்டம் ஒழுங்கு குறித்த கேள்வியை எதிர்க்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் முன்வைக்கிறார்.
அதற்குப் பதில் சொல்ல வேண்டியதோ உள்துறை அமைச்சகத்தைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் விஜய். ஆனால், பதில் சொல்வது கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்.
இதில் கூத்து என்னவென்றால், கேள்வியை சட்டமன்ற உறுப்பினர் கேட���டு முடித்ததும், 'அமைச்சர் ராஜ்மோகன் பதில் சொல்வார்' என சபாநாயகரே விஜய்யை அழைப்பதைத் தவிர்க்கிறார். அப்படியென்றால், ஏற்கனவே விஜய்யை எதற்கும் பதில் சொல்ல அழைக்கக்கூடாது எனத் திட்டவட்டமாக முடிவு செய்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.
ஊடகங்களைச் சந்திக்கத் துணிவும் இல்லை; அறிவும் இல்லை. சட்டமன்றத்துலயும் கேள்விக்குப் பதில் பேசத் தெரியாது. பொதுக்கூட்டத்துலயும் எழுதிக் கொடுத���த தாளைப் பாக்கலன்னா பேச வராது.
இப்படி ஒரு மங்குனி முதலமைச்சர வேற எந்த மாநிலத்திலயாவது பாத்திருக்கீங்களா?
தமிழ்நாட்டில் தற்போது அதிகரித்துவரும் குழந்தை மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் வன்கொடுமை கொலைகளை கண்டித்து ஒருங்கிணைந்த திருவள்ளூர் மற்றும் மகளிர் பாசறை நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நாள் - 21 / 6/ 2026
இடம் - கும்மிடிப்பூண்டி
அடப்பாவிகளா :
2025 ஆம் ஆண்டு Tamil Nadu Power Distribution Corporation Limited (TNPDCL) ஸ்மார்ட் மீட்டர் சார்ந்து அதானி Adani Energy Solutions நிறுவனத்திடம் நடத்திய பேச்சு வார்த்தையில் விலை அதிகம் என்பதால் - சுமார் 19,000 கோடி திட்டம் கேன்சல் செய்யப்பட்டது..
இதை இ��்போது செய்தது விஜய் எனவும் - கேட்டா கார்ப்பரேட் எதிர்ப்பு எனவும் உருட்டிடு இருக்கானுங்க. செய்தியும் தெரியவில்லை அட ஏன் ரத்தானது என அறிவும் இல்லை. ஆனால் விளம்பரம் போலியான விளம்பரம் ரீல்ஸ் மட்டும் குறைவு இல்லை.
அனுமதியற்ற கல்குவாரிகள் அனைத்தையும் மாண்புமிகு கனிவளத்துறை அமைச்சர் மூடியதாக அறிவித்தாரே !
பிறகு எதற்கு கனிவளக்க��ள்ளை நடப்பதாக வேலை வெட்டி இல்லாமல் சாலை மறியல் செய்கிறார்கள் ?
என்று யாராவது கேட்டால் அவன் மகேந்திரனாக இருக்கலாம் .
தமிழ்நாட்டுல இப்ப உங்க பசங்க தான் சம்பவம் செய்றாங்க #கூத்தா��ி Bro..
😂😂
கள்ள லாட்டரி
போதை கடத்தல்
கஞ்சா கடத்தல்
பாலியல் வன்மணர்வு கற்பழிப்பு
கட்டப்பஞ்சாயத்து
மாமுல்
காதலித்து ஏமாற்றுவது பெண்களை காணொளி எடுத்து ஏமாற்றுவது
காவல்துறையை மிரட்டுவது
அரசுத் துறையில் லஞ்சம் வாங்குவது
சிங்கப் பெண்களிடம் சில்மிஷம் செய்வது.
வீடு புகுந்து மிரட்டுவது
அரசு துறையில் புகுந்த ரீல்ஸ் போடுவது
மருத்துவமனையில் ஆய்வு செய்வது
60 வயது கிழவியை கூட விடு���தில்லை
தற்போது போலி மருத்துவர் உள்பட
உங்க பசங்க தான் கலக்குறாங்க கூத்தாடி..😂😂😂
#TVKVijayFails
விஜய் ஆட்சியில பெண்கள் குழந்தைகளைத்தான் ரேப் பண்றானுக னு பார்த்தால்
ஒரு இளைஞனை கடத்திச்சென்று ரேப் பண்ணியிருக்கானுக …🙁🙁
அந்த அம்மாவின் அழுகைக்கு என்ன பதில் டா @TVKVijayHQ
அட பாருங்களே கோரிக்கை விடுக்கும் போது இரண்டு புறம் இருந்த அதே இருசக்கர வாகனம் காரும் கோரிக்கை விடுத்து இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அதே இடத்தில் சென்று கொண்டு இருந்திருக்கிறது அப்போது போது எடுத்துள்ளார் புகைப்படம்....😮😮😮🤔🤔🤔
Al தொழில்நுட்பம் அருமை😍😍
எவ்வளவு பெரிய ஆச்சரியம்...!!!!
ஏமாறும் முட்டாள் தற்குறி மக்கள் இருக்கும் வரை ஏமாற்றும் நாதாரிகள் இருப்பார்கள்..😝😝😝
சேலத்தில் பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டியதாக சேலம் வீரபாண்டி பகுதியை சேர்ந்த தவெக பிரமுகர் மணிகண்டன் என்பவர் மீது புகார்🤦🏼♀️
வறுமையில் வாழும் 50-க்கும் மேற்பட்ட பெண்களை குறிவைத்து ஆசைக்கு இணங்க வைத்து வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை என புகார்🤦🏼♀️
வீடியோவை வைத்து பெண்களை சிலரை பாலியல் தொழிலில் தள்ளியுள்ளதாகவும் தவெக பிரமுகர்
மணிகண்டன் மீது குற்றச்சாட்டு😡😡
.
.
.
#Salem | #tvkvijay | #SexualAssault | #guessmecandy | #tvkfails