#NewsTamil24x7NewsUpdate | இது தான் சமூக நீதியா?
நெல்லையப்பர் கோவில் சமபந்தியில் நரிக்குறவர் இன சிறுவர்கள் விரட்டப்பட்டதாக எழுந்த புகார்
"திமுக ஆட்சியில் சமூக நீதி எந்த அளவுக்கு சீரழிக்கப்பட்டிருக்கிறது என புரிந்து கொள்ளலாம்"
அண்ணா பிறந்தநாள் விருந்தில் கூட தீண்டாமையை கடைபிடித்திருப்பது கண்டிக்கத்தக்கது. சமபந்தி விருந்துகளிலேயே சமத்துவம் மறுக்கப்பட்டு தீண்டாமை தலைவிரித்தாடுகிறது
- பாமக தலைவர் அன்புமணி
#Nellai #nellaiappartemple #Childrens #Anbumani #PMK #TamilNews #NewsTamil #NewsTamil24x7
ஊட்டியில் காவலர்களே கஞ்சா வணிகம்; சென்னையில் மாணவனின் புத்தகப் பையில் கஞ்சா; திமுக ஆட்சியில் கொடிகட்டி பறக்கும் கஞ்சா சாம்ராஜ்யம்
ஊட்டி மத்தியக் காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் நசீர் அகமது என்பவர் கஞ்சா மொத்த வணிகம் செய்தததாக கைது செய்யப்பட்���ிருப்பதும், அவரிடம் கஞ்சா வாங்கி பயன்படுத்தியதாக அதே ஊட்டியில் காவலர்களாக பணியாற்றி வரும் அபிசேகரன், மாயக்கண்ணன், சாந்தக்குமார் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது.
கஞ்சா வணிகத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையினரே கஞ்சா விற்பனையாளர்களாகவும் நுகர்வோராகவும் மாறியிருப்பதிலிருந்தே தமிழ்நாட்டில் கஞ்சா வணிகம் எந்த அளவுக்கு முதன்மைத் தொழிலாக மாறியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். வேலியே பயிரை மேய்வதைப் போல காவலர்களே கஞ்சா வணிகம் செய்தால் கஞ்சாவை எப்படி கட்டுப்படுத்த முடியும்? என்ற வினாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் விடையளிக்க வேண்டும்.
இன்னொருபுறம் சென்னை வியாசர்பாடி மகாகவி பாரதியார் நகரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவரின் புத்தகப் பையை ஆசிரியர்கள் சோதனையிட்ட போது அதில் கஞ்சா பொட்டலம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பள்ளியின் விளையாட்டுத் திடலில் கஞ்சா பொட்டலம் கிடந்ததாகவும், அதை எடுத்து பையில் வைத்திருந்ததாகவும் அந்த மாணவர் கூறியிருக்கிறார். மாணவர்களின் கைகளில் கிடைக்கும் அளவுக்கு கஞ்சா பொட்டலங்கள் மலிந்து கிடப்��து தான் திமுக ஆட்சியின் மகத்தான சாதனை ஆகும்.
திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே கஞ்சா வணிகம் தமிழ்நாட்டில் கொடிகட்டி பறக்கிறது. முதலமைச்சரிடம் நான் நேரிலும், பல்லாயிரம் முறை அறிக்கை வாயிலாகவும் வலியுறுத்திய போதிலும் கஞ்சா கட்டுப்படுத்தப்படவே இல்லை. இப்படி ஒரு நிலையை ஏற்படுத்தியதற்காக ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு இளைஞர்களையும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்றால், அதற்கான ஒரே வழி திமுக ஆட்சியை அகற்றுவது தான். மக்களைக் காப்பதற்காக அந்த மகத்தான பணியை தமிழ்நாட்டு மக்க��் வரும் தேர்தலில் செய்து முடிப்பார்கள்.
@CMOTamilnadu
சமபந்தி விருந்தில் பங்கேற்க விடாமல் நரிக்குறவர் சிறுவர்கள் விரட்டியடிப்பு: இது தான் திமுகவின் சமூகநீதியா?
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள்.
#PMK#anbumaniramadoss#socialjustice#DMK
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் நடைபெற்ற, அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின், முதல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய போது.!
@narendramodi@EPSTamilNadu#PMK#ADMK#BJP#el
திமுகவை அதிமுக தலைமையிலான கூட்டணிதான் விரட்ட முடியும்.
ஏன் விரட்ட வேண்டும்?
• நிர்வாகத் திறமையின்மை
• கல்வி நிர்வாகத்தில் குளறுபடி
• அரசு ஊழியர்களைக் கையாள்வதில் குளறுபடி
• நீர்மேலாண்மை அறிவு துளியும் இல்லை
• போதை வியாபாரத்திற்குத் ���ுணை போகும் ��ரசு
• எங்கு பார்த்தாலும் ஊழல்
• மோசடியான வாக்குறுதிகள்
• பெண்கள் மீதான கொடுமைகள் அதிகம்
இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.
இவ்வாறு உரையாற்றிய பாமக தலைவர் அன்புமணி அவர்களின் உரை, தமிழக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
#NDA #ADMK #PMK #BJP #AMMK #TMC
"திரையரங்குகளை நிரப்ப வேண்டும்"
இன்று திரௌபதி 2 450-க்கும் மேற்பட்ட திரைகளில் காட்சிக்கு வருகிறது. திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகள்.
தனக்குச் சாதகமாக இல்லை என்பதற்காக, ஒருவரது படத்தைத் திருட்டு இணையதளத்தில் வெளியிட்டு அவருக்கு நஷ்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடு, தைலாபுரத்தில் 'சீசன் பறவையாகக்' குடிகொண்டுள்ள ஒருவர் திட்டமிட்டு வருகிறார்.
சமூகத்தைக் குழியில் தள்ளிப் பணக்காரராக உள்ள ஜி.கே.மணியைக்கூட நாம் அரசியல் ரீதியாக மட்டுமே விமர்சனம் செய்கிறோம். அவரது தொழில் மற்றும் ஒப்பந்தங்கள் பற்றி எல்லாம் எங்கும் பேசுவதில்லை. ஒரு வன்னியர் வாழ்வில் மண்ணை அள்ளிப் போடக்கூடாது என்பதே நம் எண்ணம்.
ஆனால், 'திரௌபதி2' படத்தை எடுத்த இயக்குனர் எதிர் அணியில் உள்ளார் என்பதற்காக, அவரையும் அவரது தொழிலையும் அழிப்பேன் என்பது எந்த வகையில் நியாயம்?
உனக்கும் அந்த இயக்குனருக்கும் தனிப்பட்ட கொள்கை முரண்பாடுகள் இருக்கலாம். அது வேறு விஷயம். ஆனால், ஒரு வன்னியன் வாழ வேண்டும் என்றுதான் ஒரு உண்மையான பாமக தொண்டன் நினைப்பான்; ஏனெனில் அவன் அய்யா அவர்களின் வளர்ப்பு.
இதையெல்லாம் அய்யா அவர்கள��� வேடிக்கை பார்ப்பது ஏன்? அவர் இப்படி மாறிவிட்டாரே!
இந்த படம் வெற்றியடைய வாழ்த்தி திரையரங்கிற்கு சென்று படம் பார்க்கவேண்டும். இதைத்தான் அய்யா அவர்களும் அண்ணன் அவர்களும் விரும்புவார்கள்.
#drowpathi2
போராட்டத்தால் மாணவர்கள் கல்வி பாதிப்பு: யார் நலனிலும் திமுக அரசுக்கு அக்கறையில்லையா?
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள்.
#PMK#Anbumani#Teachersprotest#tamilnadu
ரூ.12.16 லட்சம் கோடி தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டனவா? ஆளுனர் உரை என்ற பெயரில் திமுக அரசு வாசித்தது பொய்யுரை!
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை.
https://t.co/AnHKykmOU8
#DMKFails#CMOTamilNadu#AnbumaniRamadoss#PMK#News