#Aravindh is here on streaming ❤️🥁🕺💃
Tamil - https://t.co/T5c1KpPGQA
Telugu - https://t.co/7hj0LEOwrG
He will see you on YouTube this eve 🙋🏻♂️
@alburecords @vyrlsouth @soupersubu
Rip #Bharathiraja sir😞🙏
மறை ரகசியத்தை பாமரருக்கு உணர்த்திய மகான் ராமானுஜர் போன்று, திரை ரகசியத்தை எளியவர்களுக்கும் கடத்திய இமயம் இயக்குனர் இமயம் உயர் திரு பாரதிராஜா அவர்களின் ஆத்மா சாந்தி அடைய இறைவன் அருள் புரியட்டும்🙏
195 நாடுகளின் தேசியக்
கொடிகளைப் பார்த்து நாட்டின்
பெயரினை சரியாகக் கூறிய கடலூர்
மாவட்டம், நல்லூர் ஊராட்சி ஒன்றியம்,
பெலாந்துறை ஊராட்சி ஒன்றிய
தொடக்கப்பள்ளியில் 5-ஆம் வகுப்பு
பயிலும் மாணவி எஸ்.காவ்யாவிற்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள்
வாழ்த்துகள் தெரிவித்து பரிசுகள்
வழங்கினார்.
Women Safety❌
My friend took @Uber cab today, after drop paid driver on Gpay, But driver trying to harras in worst msg @ Gpay.Raised complaint No response..
What if school,college girl travels in that cab?
Evidence👇🏽Arrest🙏🏼
@polimernews@sunnewstamil@news7tamil@NewsJTamil
Great @jayapluschannel to voice out immediately..
Thanks for support..
@UberIN_Support has to answer & this driver must be punished..Else he might misbehave with all womens travels on his vehicle..
No need one more sexual Assault..
@tnpoliceoffl@chennaipolice_