நாளைக்கு சன் நியூஸ்,
ஜெயா News பாத்து , Confuse ஆகாதிங்க,
சசிகலா ஜெயிச்சதுனு கூட சொல்வாங்க.....
Use this app and website :
Website - https://t.co/2JmNoo2R1H
App - ECINET
இதுல வர்றது தான் செய்தியே சொல்லும்........
மக்கள் பிரச்சனைகளிலிருந்து, அனைவரின் கவனத்தையும் திசை திருப்பும் நோக்கத்தில், வழக்கம் போலவே தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தை தொடர்புப் படுத்தி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வாயிலாக யூகங்களின் அடிப்படையில் தினசரி பல்வேறு செய்திகள் பரப்பப்படுகிறது.
கழக நிகழ்ச்சிகள் உள்ளிட்ட, கழகத்தின் சார்பாக வரும் அதிகாரப்பூர்வமான அறிவிப்��ுகளை மட்டுமே கழகத் தோழர்கள் பின்பற்றவும்.
The I&B Ministry’s attempt to block ‘Jana Nayagan’ is an attack on Tamil culture.
Mr Modi, you will never succeed in suppressing the voice of the Tamil people.