தமிழ்நாட்டுல முதல் ENCOUNTER நடந்தது யார் மே��� தெரியுமா? 🔥 நம்ம சீவலப்பேரி பாண்டி மேல தான்! 😲
படத்துல காட்டுனது vs நிஜத்துல நடந்தது 🎭
.
1980-கள்ல பாண்டியும் அவர் அண்ணன் மூக்கையனும் ஆற்று மணலை மாட்டு வண்டியில அள்ளி வித்துட்டு இருந்தாங்க 🐂 அவங்க சொந்த நிலத்துல தான் ஊர��ட ஆட்டுச் சந்தை நடந்துச்சு, அதுக்கு வாடகையும் வந்துச்சு 💰 அதனால ஊர்ல ஓரளவு வசதியான குடும்பம் தான். படத்துல பாண்டி தியேட்டர் நடத்துறவரா காட்டுனாங்க, அது சினிமா சேர்த்தது 🎥
.
ஊர் தலைவர் முனுசு, ஆட்டுக்கு அதிகமா தண்ணி காட்டி எடை கூட்டி விக்கிறதை பாண்டியோட அண்ணன் மூக்கையன் பார்த்துட்டு தட்டிக் கேட்டாரு 😤 அது கைகலப்பா மாறி, ஒத்த ஆளா ஐஞ்சு பேரை அடிச்சு விரட்டிட்டாரு மூக்கையன்💪 வி��யம் தலைவர் காதுக்கு போனதும், மூக்கையன் தைரியமா போய் நியாயம் பேசியிருக்காரு. "இப்படி ஒரு வீரன் நம்ம பக்கம் இருந்தா நல்லது"ன்னு தலைவர் அவரை தன் பாதுகாவலனா வேலைக்கு வச்சுக்கிட்டாரு 🛡️
.
ஆனா மறுபடியும் அதே சந்தையில மோசடி நடக்கவே, "உங்க கிட்ட வேலை பார்த்தாலும் அநியாயத்துக்கு துணை போக மாட்டேன்"ன்னு மூக்கையன் திரும்ப��ும் கேட்டாரு 🔥 தலைவருக்கு கோபம் வந்து அவரை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டாரு 😡
கொஞ்ச நாள்லயே, தலைவர் ஊர்ப் பெண்களை மிரட்டி ப*டுக்க அழைத்ததை பாண்டி கண்டுபிடிச்சாரு 😠 என்று சில மீடியா எழுதினார்கள் எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை... அதுக்கப்புறம் தான் தன் அண்ணனை கொன்னதும் இந்த தலைவர் தான்னு தெரிஞ்சது. நண்பர்களோட சேர்ந்து பிளான் போட்டு, தலைவர் பஸ் ஏறும்போது முதல் வெ*ட்*டு தலைவரி��் நடுமண்டையில் வெ*ட்டி*யது பாண்டி. அதுக்கப்புறம் நண்பர்கள் நிறைய வெட்டு கிட்டத்தட்ட காட்டுமிராண்டிகள் மாதிரி 60 வெ*ட்டு*க்கும் மேல் வெ*ட்டி*யிருக்கிறார்கள் என்று சொல்லபடுகிறது
.
தலைவரை முடிச்ச பிறகு, அவர் வீட்டுல இருந்த பணத்தை எடுத்து ஊர் மக்கள் எல்லாருக்கும் பிரிச்சு கொடுத்தாருன்னு சொல்லப்படுது. அதனாலதான் இன்னைக்கும் அவரை தெய்வமா பார்க்கறாங்கன்னும் சொல்றாங்க 🙏
.
இப்போ real jail escape-க்கு வருவோம் 🔓 பாளையங்கோட்டை சிறையில இருந்தப்போ, அங்க இருந்த பெரிய குற்றவாளிகள் எல்லாம் ஜெயிலை உடைக்க திட்டம் போட்டுட்டு இருந்தாங்க. ஆனா பாண்டி ஒரு ஓரமா உட்கார்ந்து வேடிக்கை பார்க்கற அப்பாவி மாதிரியே நடந்துக்கிட்டாரு 😇 நல்ல நடத்தையால போலீசுக்கு உதவி பண்ற வேலையும் கிடைச்சுது.
.
போர்வையை போர்த்திக்கிட்டு, கையில ஒரு குச்சியோட நடக்கற பாண்டிக்கு பின்னாடி பூனைகள் கூட்டமா வரும���ம் 🐈 ஏன்னா சுவர்ல இருக்கற பல்லிகளை குச்சியால அடிச்சு அதுங்களுக்கு போடுவாரு. இப்படி எல்லாரையும் ஏமாத்திட்டே, அவரோட பார்வை முழுக்க தப்பிக்கற வழியிலேயே இருந்துச்சு 👀
.
ஒரு நாள் வேப்ப மரத்தை பார்த்துட்டு ஜெயிலர்கிட்ட போய், "சார், கிளை பெருசா வளர்ந்துடுச்சு, கைதிகள் அதுல ஏறி தப்பிச்சிடுவாங்க. ஒரு அருவா குடுங்க, வெட்டி விடறேன்"னு கேட்டாரு. சந்தேகத்தோட தான் குடுத்தாங்க. ஆனா மரத்துல ஏறுனப்போ சுவருக்கு அந்தப் பக்கம் என்ன இருக்கு, எப்படி தப்பிக்கலாம்னு எல்லாத்தையும் நோட்டம் விட்டுட்டாரு 🌳 ஜெயிலருக்கு அது கடைசி வரை தெரியல 😅
.
இன்னொரு பக்கம், ஜெயிலுக்குள்ள கிடைக்கற பிளாஸ்டிக் கவர், ரப்பர் எல்லாத்தையும் சேர்த்து வச்சுக்கிட்டே இருந்தாரு 🧤 அந்த ஜெயில் சுவரை சுத்தி காவலர்கள் மாத்தி மாத்தி ரோந்து போவாங்க, அதுல பாண்டியும் ஒருத்தர். அவர் தன்னோட தொப்பியையும் குச்சியையும் பாத்ரூம் பக்கத்துல வச்சுட்��ாரு, ரோந்து போறவங்க "பாத்ரூம்ல இருக்காரு போல"ன்னு நினைச்சுக்கிட்டாங்க 🚽
.
கூட இருந்த ரெண்டு கைதிகளோட சேர்ந்து, கம்பளியை கிழிச்சு கயிறு மாதிரி திரிச்சு, அதோட நுனியில கொக்கி கட்டி சுவர் மேல வீசி ஏறிட்டாங்க 🧗 அங்க தான் பெரிய சவால், சுவர் மேல மின்சார வேலி ⚡ அவர் சேகரிச்சு வச்ச பிளாஸ்டிக், ரப்பர் கவரை கை, காலுல மாட்டிக்கிட்டு கம்பியை வளைச்சு தப்பிச்சாங்க 😳 அந்த ஜெயிலில் இதுவரை மூணு ��ுறை தான் கைதிகள் தப்பிச்சிருக்காங்க, அதுல பாண்டி டீமும் ஒண்ணு 🏃
.
தப்பிச்ச பிறகு கொடைக்கானல் பூம்பாறையில மறைஞ்சு இருந்து விவசாயம் பண்ணி, அங்கிரு��்த மக்களுக்கும் உதவி பண்ணிட்டு இருந்தாரு 🌾 அம்மாவை பட்டினி போட்டவங்களை பழி வாங்கறதுக்குள்ள, சொந்த ஊர் திருவிழாவுக்கு வருவார்ங்கற தகவல் போலீஸ் தனிப்படைக்கு தெரிஞ்சு போச்சு. ஊரை சுத்தி வளைச்சுட்டாங்க 🚨
.
"ஓடுடா"ன்னு போலீஸ் சொன்னப்போ, "ஓட மாட்டேன், தைரியம் இருந்தா நெஞ்சில சுடுங்க"ன்னு நின்னாராம் 🔥 ரெண்டு குண்டு பாய்ஞ்ச பிறகும் கொஞ்ச நேரம் நின்னுக்கிட்டே இருந்து, அப்புறம் தான�� சரிஞ்சாருன்னு சொல்றாங்க 🖤
. 😍
சாப்பாடு செய்வது உங்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிற வேலை , நீங்க இல்லைனா இன்னொருத்தர் செய்வாங்க அத - உணவு வழங்குவதை பெருமையாக நினைப்பவன் தமிழன் - அதை சொல்லி காட்டுபவன் மனிதனே இல்லை !
ரொம்ப மோசம் இது லட்சுமி பிரியா !!