சொந்த மாவட்டத்தில் வெற்றி பெற வக்கில்லாதவர்களின் சங்கமம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறது!
திமுக-வுடன் கூட்டணி என்று ஊடகங்களில் வந்த சில வதந்திகளை தூக்கிக் கொண்டு வருவதை தான் இத்தனை நாள் நீங்கள் தீட்டிக் கொண்டிருந்த மாபெரும் திட்டமா?
அதே ஊடகங்களில் நீங்கள் மூன்று பேரும் போய் த.வெ.க-விடம் மந்திரி பதவிக்கு மண்டியிட்டு கிடப்பதாக கூட செய்திகள் வருகிறதே… அதையும் ஏற்கிறீர்களா?
அது சரி, அதான் ஆளுங்கட்சி பக்கம் வாலாட்ட செல்கிறோம் என்று சொல்லி விட்டீர்களே?
பிறகு, நேற்று திமுக-வின் செந்தில் பாலாஜியோடு அரை மணி நேரம் தனியாக என்ன பேசினீர்கள் என்பதையும் சொல்வீர்களா?
கழகம் யாரோடு கூட்டணியில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்ய நீங்கள் எல்லாம் யார்?
1,34,25,260 வாக்குகள் விழுந்தது நம் கழகத்திற்காக, நம் கூட்டணிக்காக, இரட்டை இலைக்காக, #எடப்பாடியார் என்ற மக்களின் முதல்வருக்காக!
அவர் போட்ட பிச்சையில் வெற்றியை பெற்றுவிட்டு, இன்று உண்ட வீட்டிற்கே இரண்டகம் செய்து, நம் கட்சியை, நம் தொண்டர்களை, நம்மை நம்பி நின்ற கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, அமமுக ஆகியவற்றை, அதன் தொண்டர்களை கைகழுவி விட்டு நீங்கள் மட்டும் அதிகாரத்தோடு வாழ நினைப்பது ஈனத்தனம் இல்லையா?
நீங்கள் எல்லாம் அவ்வளவு பெரிய தலைவர்கள் என்றால், உங்கள் சொந்த மாவட்டத்தில் என்ன கிழித்தீர்கள்? உங்களின் இந்த அதிகாரத் திமிர், பண்ணையார்தனத்தை இன்னும் எத்தனை ஆண்டுகள் தொண்டர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்?
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் திரு. @EPSTamilNadu அவர்களால் தான் இந்த இயக்கத்தைக் கட்டிக் காத்தவர்!
எடப்பாடியாரால் தான் தொண்டர்கள்!
எடப்பாடியாருக்காக தான் தொண்டர்கள்!
இந்த இயக்கம் சில சட்டமன்ற உறுப்பினர்களின் இயக்கம் அல்ல. தொண்டர்களின் இயக்கம்.
இந்த இயக்கத்திற்கு எந்த ஒரு பிரச்சனை வந்தாலும், தொண்டர்கள் எடுக்கும் முடிவு தான் வெற்றி பெற்றுள்ளது.
இப்போதும் தொண்டர்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டார்கள்!
-தலைமைக் கழகம்
@AIADMKOfficial
எந்த சூழலிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்கப்படவில்லை என்பதை மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் அனுமதியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
-கழக துணைப் பொதுச் செயலாளர், முன்னாள் அமைச்சர் திரு. கே. பி. முனுசாமி அவர்கள்.
#AIADMK
ஏழை வலி புரிஞ்ச
ஏர் பிடிச்ச பாமரன்!
இறங்கி கூட வரும்
எளிய மக்கள் நாயகன்!
ஏழைங்க ஜெய்க்கணும் ன்னா
இரட்டை இலை ஆளணும்!
தமிழ்நாடு ஜெய்க்கணும் ன்னா
#எடப்பாடியார் ஆளனும்!
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரப் பாடல்!
பதிவிறக்க: https://t.co/kxA36SwbRQ
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
#Vote4AIADMK 🌱
#ஆலந்தூர் தொகுதி மக்களின் ஆரவாரத்திற்கு இடையே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டேன்.
நேற்று முன்தினம் நான் மயிலாப்பூரில் பேசிய கருத்துகளைக் கண்டு பதறிப்போய், மூன்று அமைச்சர்கள் விட்டு பிதற்றிக் கொண்டு இருக்கிறார் திரு. @mkstalin.
ஆட்சியில் இருக்கும் போது மக்களை மறந்துவிட்டு, இப்போது பதறுவதால்
“எந்தப் பயனும் இல்லை”!
உங்களையும், உங்கள் கட்சியின் காட்டாட்சியையும் மக்கள் தூக்கி
எறியத் தயாராக உள்ளனர்.
ஏப்ரல் 23 , உங்கள் ஆட்சிக்கான முடிவுரையை மக்கள் எழுதப் போவது உறுதி !
#தமிழகம்_வாழவேண்டும் என்றால்,
#திமுக_வீழவேண்டும்!
#Vote4AIADMK
திமுக ஆட்சியில் மின்சார கட்டணத்தை கேட்டாலே ஷாக் அடிக்கும் அளவிற்கு இரண்டு மடங்கு மின்சார கட்டணம் உயர்ந்துள்ளது.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK
பிரியாணி கடை முதல் பூக்கடை வரை தொடரும் திமுக குண்டர்களின் அராஜகம்.
திருவள்ளூர் மாவட்டத்தில், தனது கடைக்கு அருகில் பூக்கடை வைத்திருந்த கர்ப்பிணிப் பெண்ணை கடையை அகற்றச் சொல்லி, அகற்றாததால் தனது நண்பர்களுடன் இணைந்து அந்த கர்ப்பிணிப் பெண்ணை உருட்டுக் கட்டையால் கொடூரமாக தாக்கிய திமுக பிரமுகர் புகழேந்தி.
#DMkFailsTN
உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளில் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் 'STEM learning' மையங்கள் ஏற்படுத்தப்படும்.
-#அஇஅதிமுக_தேர்தல்அறிக்கை வெளியிட்டு மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு.
#எடப்பாடியார்_உறுதியளிக்கிறார்
சட்டமன்றத் தேர்தல் அறிவித்ததும், முதல் சட்டமன்றத் தொகுதியாக #மயிலாப்பூர் தொகுதியில், அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் இறைவனின் அருள்பெற வழிபட்டு, தொகுதி மக்களிடையே தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டேன்.
தேர்தல் அறிவிப்பு வந்தது.
கூட்டணி உடன்பாட்டை முடித்துவிட்டோம்.
தேர்தல் அறிக்கையினை மக்களிடம் அளித்துவிட்டோம்.
முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு விட்டோம்.
மக்களிடம் சென்று மகிழ்ச்சியோடு வாக்கு சேகரிக்க களத்திற்கு வந்துவிட்டோம்.
தமிழக மக்களே- உங்கள் பொன்னான வாக்குகளை அஇஅதிமுக-வின் இரட்டை இலை சின்னத்திலும், கூட்டணி கட்சிகளின் தாமரை, மாம்பழம், குக்கர் ஆகிய சின்னங்களிலும் தவறாமல் செலுத்திட வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
நம் கண்முன் தெரிவது
@AIADMKOfficial காலம்!
திமுக எனும் குடும்பக் கொள்ளையடிக்கும் தீயசக்தி வீழும் காலம்!
தமிழகப் பெண்களின் அச்ச விலங்குகள் உடையப்போகும் காலம்!
தமிழக மக்கள் நிம்மதியாக
வாழப் போகும் காலம்!
மக்கள் நம் பக்கம்!
நாளை நமதே!
#பாதுகாப்பான_தமிழகம்
#பார்போற்றும்_வளர்ச்சி
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் - 2026
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளர்கள்
இரண்டாவது கட்டப் பட்டியல்!
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள் அறிவிப்பு.
#Vote4AIADMK@AIADMKOfficial
2011 சட்டமன்ற தேர்தலில் கருணாநிதி இருக்கும்போதே எதிர்க்கட்சி அந்தஸ்து கூட பெற முடியாத ஸ்டாலினுக்கு அதிமுகவை பற்றி பேச தகுதி இல்லை!!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK
கொரோனா பேரிடர் காலத்தில் திறம்பட செயல்பட்டு ஏழை எளிய மக்களை பசிப்பிணியிலிருந்து காப்பாற்றியது அஇஅதிமுக அரசு!!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK
ஸ்டாலின் கருணாநிதி தயவால் அரசியலில் பல பதவிகளை பெற்றவர். ஆனால் நான் சாதாரண கிளை செயலாளராக அரசியல் பொது வாழ்க்கையை தொடங்கி இன்று இரண்டு கோடி தொண்டர்கள் கொண்ட கட்சியின் பொதுச் செயலாளராக உயர்ந்துள்ளேன்.
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK
கூட்டணிக்குள் குழப்பம்!
தொகுதி பங்கீட்டில் சறுக்கல்!
பிசுபிசுத்து போன கொள்கை கூட்டணி..
கலக்கத்தில் திமுக!
இப்படிபட்ட கூட்டணிதான் திமுக கூட்டணி!
இதுவா கொள்கை கூட்டணி!
இது கொள்ளை கூட்டணி!
மக்கள் நலனில் அக்கறை இல்லாத இந்த சுயநல கொள்ளை கூட்டணியை விரட்டியடிப்போம்!
இரட்டை இலைக்கே வாக்களிப்போம்!
#Vote4AIADMK