@bhash Purchased Ola S1 X on March 31st, committed delivery date is April 4th. Today is April 15th, still vehicle not delivered @OlaElectric Order ID: OET-902193322310326-JMX562. Your weblinks are not opening and Help chats are useless. Customer care executives are clueless.
@bhash Purchased Ola S1 X on March 31st, committed delivery date is April 4th. Today is April 15th, still vehicle not delivered @OlaElectric Order ID: OET-902193322310326-JMX562
@MarcMillerVM With 25 years of experience in construction,I find it surprising that IRCC rejected my application.Requiring LMIA for construction jobs has led to a rise in illegal LMIA sellers,charging $40k +. Canada will only meet its construction needs if this occupation is made LMIA-exempt
@MarcMillerVM I'm a visitor in Canada,applied for LMIA-exempt work permit(Significant Benefit Stream) for Construction Coordinator(NOC 70010) position on May 31st. I got refusal on Feb 24th,after 9 months waiting.This occupation is in high demand & listed in the recent Express Entry program.
நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள். இப்போது இந்தி எதிர்ப்பு போராட்டம். வெட்கக்கேடு. #GetOutStalin
சமூக நீதி காத்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளும், திமுகவில் தாழ்த்தப்பட்டவரோ, பிற்படுத்தப்பட்டவரோ, தலைவராக முடியாது என்பது அன��வருக்கும் தெரியும், உண்மை என்னவென்றால் அவர்களால், தலைமைப் பதவிக்கு மனு செய்யக்கூட முடியாது. #GetOutStalin
மன் கி பாத் எனும் "மனதின் குரல்" வானொலி மூலம் பிரதமர் திரு.@narendramodi நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார்
ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறு, பிரதமர் மோடி வானொலி மூலம் உரையாற்றுகிறார். இந்த மாதம் 30ம் தேதி மன் கி பாத் 100வத�� அத்தியாயம் ஒலிபரப்பாக உள்ளது
#MKB100 #MannKiBaat100
போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க மும்முனை உத்தியைக் கடைப்பிடிக்கும்
- உள்துறை அமைச்சகம்
நிறுவன கட்டமைப்பு பலப்படுத்துதல்
போதைப்பொருள் ஏஜென்சிகளின் அதிகாரமளித்தல் மற்றும் ஒருங்கிணைப்பு
வெகுஜன விழிப்புணர்வு பிரச்சாரம்
#ModiGovtAgainstDrugs
"ப���தைப்பொருள் கடத்தல் மத்திய, மாநிலப் பிரச்சினை அல்ல, இது தேசியப் பிரச்சினை மற்றும் இதை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகள் தேசிய மற்றும் ஒருங்கிணைந்ததாக இருக்க வேண்டும்"
இந்தியாவில் போதைப்பொருள் கடத்தலை அகற்றுவதற்கான பயனுள்ள நடவடிக்கைகள்:
#ModiGovtAgainstDrugs
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், போதைப்பொருள் இல்லா இந்தியா பிரச்சாரத்தின் கீழ் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை ஏற்ற இந்திய அரசு
ஜூன் 1, 2022 முதல் தொடங்கிய 75 நாள் பிரச்சாரத்தின் போது, போதைப்பொருளை அழிக்கும் இலக்கு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது
#ModiGovtAgainstDrugs
சென்னைத் துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான சுமார் 20 km நீளமான இரண்டடுக்கு உயர் மட்டச்சாலை அமைக்கப்படும். (ரூ.5855 கோடி திட்ட மதிப்பு).இதன் மூலமாக பல ஆண்டு கால பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துள்ளது.#NandriNadda
இன்று இங்கிலாந்து பிர்மிங்காமில் நடந்த இந்தியா vs பாகிஸ்தான் காமன்வெல்த் விளையாட்டில், இந்திய மகளிர் அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்த மேட்ச்சின் போது அண்ணாமலை அண்ணா T-shirt உடன் இந்திய ரசிகர்கள், இந்திய அணியின் வெற்றிய�� கொண்டாடினார்கள்.
#CWG2022 #CWG2022India #INDvPAK #B2022
@dpradhanbjp
महोदय
आ��से करबद्ध प्रार्थना है की कठिन/अति कठिन/उत्तर-पूर्वी स्टेशनों पर विपरीत परिस्थितियों में कार्यरत सैकड़ों प्राचार्यों के बहुप्रतीक्षित स्थानांतरण के आदेश जारी करने हेतु केन्द्रीय विद्यालय संगठन के अधिकारियों को त्वरित कार्यवाही करने का आदेश देकर कृतार्थ करें।