கவுன்டவுன் ஸ்டார்ட்
நாளை மதியம் 05-06-2026 வெள்ளிக்கிழமை 12 மணிக்கு, சமூக வலைத்தளங்கள் மூலம் உங்கள் அனைவரையும் சந்தித்து, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும், மனம் திறந்து உரையாடவும், ஆவலுடன் இருக்கிறேன்.
அண்ணாமலை #annamalai#bjp
மோடியின் ஆட்சியில் மகிழ்ச்சி!
"2005-14 காங்கிரஸ் ஆட்சியில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்– யோகி ஆதித்யநாத் (உ.பி. முதல்வர்) #YogiAdityanath#modi#oredesamreporter#NewsUpdate
களமிறங்கிய அண்ணாமலை!
ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ. 3,500 குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்த தவெக அரசு, உடனடியாக ஊக்கத்தொகையை ரூ. 3,500 ஆக உயர்த்துங்கள்!
பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை! #Annamalai#vijay#modi#today#NewsUpdate#oredesam