ஒரு காதலி தன் காதலனுக்கு தன��� செல்போன் நம்பரை இப்படி எழுதி காட்டினாள்
அவன் பத்து நம்பரையும் கரெக்டாக கண்டுபிடித்து அவளுக்கு போன் செய்து விட்டான்
அந்த நம்பர் என்ன என்று சொல்லுங்க பாக்கலாம்..?
( கண்டுபிடிக்க முடியாதவர்கள் முதல் கமெண்டை பார்க்கவும்)
ஐயா அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அவர்களே..
* உண்டியலில் பணம் போடுவது, பிரசாதம் வாங்குவது என பிரபல கோவில்களின் உள்ளே QR code ஸ்டிக்கர்களை ஒட்டி வைத்துள்ளார்களே..
இனி only cash தானா?
* விசேஷ நாட்களில் ரொக்கப்பணத்தை மக்கள் கொண்டு வந்தால்.. திருடர்களிடம் இருந்து தப்புவது எப்படி?
அத்தனை பேருக்கும் பாதுகாப்பு தர முட���யுமா?
* பல ஆயிரம் மக்களின் செல்ஃபோன்களை damage இல்லாமல் வைத்து..தினமும் திருப்பி தருவது சாத்தியமா?
* வடபழனி கோவிலில் முன்பிருந்த செருப்பு டோக்கன் கவுண்டரை திமுக அரசு தூக்கி விட்டது.
அங்கே செருப்பு தொலைந்தால் நிர்வாகம் பொறுப்பல்ல.
கூட்டத்தில் குடும்பத்தினரை தவறவிட்டால்.. செல்ஃபோன் இன்றி இன்னொருவர் தகவல் தெரிவிப்பது எப்படி?
கோவிலில் ��ருக்கும்போது எமர்ஜென்சி கால் வந்தால்.. அதை பார்க்க முடியாமல் வெளியே வந்த பிறகுதான் காண வேண்டுமா?
* விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் கோவிலுக்குள் சென்று சாமி கும்பிட்டு வெளியே வருவதே பெரிய சாதனை. பெரிய கோவில்கள் என்றால் இன்னும் நேரம் அதிகமாகும்.
* இதுபோக செல்ஃபோன் கவுண்ட்டர் வரிசையில் நின்று.. அதை தந்து..டோக்கன் வாங்கி.. வெளியே வந்து மறுபடியும் டோக்கன் தந்து.. செல்ஃபோன் வாங்கி... நேரம் அதிகரிக்கவே செய்யும்.
* காரில் வருபவர்கள் செல்ஃபோன் மற்றும் செருப்புகளை அதனுள் வைத்துவிட்டு வரலாம்.
* சாமான்ய மக்கள் என்ன செய்வது?
* செருப்பும், செல்லும் பத்திரமாக இருக்க வேண்டுமென கடவுளை வேண்டுவதுதான் முக்கிய வேலையாக இருக்கும்.
* கோவிலில் ரீல்ஸ் போடுவது, ஃபோட்டோ எடுப்பது போன்ற வேலைகளை செய்வோரை பிடித்து அபராதம் போடலாம்.
* அந்த சிலருக்காக.. பெரும்பான்மையான மக்களின் செல்ஃபோன்களுக்கு தடை என்பது எந்தளவிற்கு சாத்தியம் என்பதை நீங்களே நன்கு யோசியுங்கள்.
துளு காரன் கொஞ்ச நேரத்தில் மிரட்டி விட்ருப்பான்...பார்க்க பார்க்க அடுத்தடுத்து என்ன என்னனு பார்ப்போம்...
கடைசியாக வச்சான் பாருங்கள் ஒரு ட்விஸ்ட்... கந்தர்வகோட்டை சமஸ்தானமே கதி கலங்கி போயிடுச்சு ஒரு.நிமிஷம்... பின்னணி இசை தான் ஹைலைட்டே...
நம்ம ஊரு பீட்சா மாதிரி ஒரு குறும்படம்... 😱
சார் வணக்கம். விபத்தால் மனைவி எழுந்திருக்க முட���யாத சூழ்நிலை.சொந்த வீடும் நிலமும் இல்லை. வாடகைக்கு வீடும் தர மறுக்கிறார்கள்.வேதனையில் தற்கொலைக்கு தயாராகி விட்டார்கள். இவர்களை உடனே காப்பாற்றுங்கள். 7708625848
@TVKVijayHQ
விபத்தால் மனைவி எழுந்திருக்க முடியாத சூழ்நிலை. சொந்த வீடும் நிலமும் இல்லை.வாடகைக்கு வீடும் தர மறுக்கிறார்கள். வேதனையில் தற்கொலைக்கு தயாராகி விட்டார்கள். தயவு செய்து இவர்களை காப்பாற்றுங்கள்.7708625848
@CMOTamilnadu
கடைசி நொடியில் கதை தலைகீழாக மாறும் TOP 10 தமிழ் கிளைமாக்ஸ் திருப்பப் படங்கள் 🧵
1) ராட்சசன் (Ratsasan) (2018)
சினிமா இயக்குநராக ஆசைப்பட்டு போலீஸாகும் ஹீரோ, பள்ளி மாணவிகளைக் கடத்திக் கொல்லும் ஒரு சைக்கோ கில்லரைத் தேடுகிறார்.
OTT 📺 : SUN NXT
மஜா படம் ✨❤️.. படத்துல ஹீரோயின் ஒருத்தன காதலிப்பா..
அவன் யார்கிட்டயோ அதிகமா பணத்தை கடன் வாங்கிருப்பான்..
வீட்டுக்கு வந்து அவங்க பணத்தை கேட்டுட்டு போறாங்க.. இத ஹீரோயின் பாக்குறா..
எப்பிடியாச்சு காதலனுக்கு உதவி பண்ணனும் னு நெனைக்குறா.. அப்போதான் அவளோட பழைய தோழிய பாக்குறா..
அதுக்கப்புறம்தான் படத்துல ஒரு சஸ்பென்ஸ் வருது..
இதுக்குமேல எதிர்பாக்காத கிளைமாக்ஸ் னு படம் ஸ்வாரசியமா போகும்..!!!
மேற்படி விஷயம் முதல் கமெண்ட் ல 🏃
ஒரே இரவுல நடக்கும் TOP 10 சூப்பர் கொள்ளைகள் படங்கள்
1) Ocean’s Eleven
மூன்று கேசினோக்களை ஒரே இரவுல கொள்ளை அடிக்க ஒரு மாஸ்டர் மைண்ட் அமைக்கும் சூப்பர் டீம். ஒவ்வொரு மூவுமே ஸ்ம��ர்ட், கடைசி திருப்பம் மாஸ்
📺 OTT : Prime Video
ம��ம் உலுக்கும் மலையாள குற்றத் திரில்லர்கள்
தமிழ் டப்பிங் உடன் Top 10 🧵🔥
1) Anjaam Pathiraa (2020)
இரவு பணியில் இருக்கும் காவலர்களை மட்டும் குறிவைக்கும் தொடர் கொலைகள்.
வழக்கை கையாளும் குற்ற உளவியல் நிபுணர்,
கொலையாளியின் மனநிலையை புரிந்து கொள்ள முயல்கிறார்
🔹 OTT 🎥 : Netflix
#ShivFlix - #MovieRecommendation
என்ன படம்டா சாமி. 🔥🔥
2025ன் மிகச்சிறந்த திரைப்படம்.!👏
𝑯𝒊𝒈𝒉𝒍𝒚 𝑹𝒆𝒄𝒐𝒎𝒎𝒆𝒏𝒅𝒆𝒅.!
🎬 Weapons(2025) - English
ஒரு நாள் நள்ளிரவில், ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் படிக்கும் 17 குழந்தைகள் தங்��ளது வீடுகளிலிருந்து திடீரென காணாமல் போகிறார்கள்.
அதன் பின்னர் நடைபெறும் சம்பவங்களை, அந்த ஊரில் உள்ள 6 பேரின் வெவ்வேறு பார்வையில் சொல்லும் படம்.
ஒவ்வொரு கோணமும் மற்றொரு கோணத்துடன் இணையும் அந்த புள்ளிகள், திரைக்கதையின் மிகப் பெரிய பலம்.👏👏 அதை Edit-ல் Connect செய்த விதம் 🔥
ஆரம்பத்தில் மெதுவாக நகரும் திரைக்கதை, ஒரே சம்பவம் வெவ்வேறு மனிதர்களை எவ்வாறு வெவ்வேறு விதமாக பாதிக்கிறது என்பதையும், அந்த தனித்தனி பயணங்கள் எப்படி இறுதியில் ஒரே புள்ளியில் சந்திக்கின்றன என்பதையும் சுவாரஸ்யமாக சொல்லி இருந்தார்கள்.✅
எங்கேயும் குழப்பம் இல்லாமல், பார்ப்பவரை ஈசியாக கதைப் பக்கம் Connect செய்யும் வகையில் எழுதப்பட்ட கதையால், இந்த படம் இன்னும் சிறப்பாக இருந்தது. 🎬✨
இந்த படத்தை Theatre-ல் miss பண்ணி விட்டேன் என்று feel பண்ண வைத்த படம்.
படம் Amazon Prime Rent-ல் Available ஆக உள்ளது.!
இன்று திருமணம் நடக்க இருந்த நாளில் மணப��� பெண்ணிற்கு விபத்து நடந்து விட்டது
அவளுக்கு அவன் கொடுத்த வாக்குறுதி உன்னை தான் மன முடிப்பேன் என்று
அவளுக்கு அவன் சொன்னபடியே மருத்துவ மனையில் தாலி கட்டினான்
பாசமுள்ள பாட்டுக்காரா!
நினைவு நாளில் அல்ல
உன்னை
நினைக்காத நாளில்லை
நீ பாடும்போது
உடனிருந்த நாட்கள்
வாழ்வின் நிம்மதி நிமிடங்கள்
‘பொன்மாலைப் பொழுது’
உன் குரலின்
அழகியல் வசீகரம்
‘சங்கீத ஜாதிமுல்லை’
கண்ணீரின் திருவிழா
‘காதல் ரோஜாவே’
கவிதைக் கதறல்
‘வண்ணம்கொண்ட
வெண்ணிலவே’
காதலின் அத்வைதம்
‘பனிவிழும் மலர்வனம்’
சிருங்காரச் சிற்பம்
‘காதலே என் காதலே’
த���ல்வியின் கொண்டாட்டம்
ஒவ்வொரு பாட்டிலும்
உனக்குள்ளிருந்த நடிகனைக்
கரைத்துக் குழைத்துப்
பூசியிருப்பாய்
உன் வரவால்
திரைப்பாடல் பூச்சூடிநின்றது
உன் மறைவால்
வெள்ளாடை சூடி நிற்கிறது