கமல் ஹாசனை அழைத்து வந்து 75 ஆயிரம் சம்பளம் வாங்கிக் குடுத்த ���ந்தானபாரதி
ரஜினிகாந்தை அழைத்து வந்து 25 ஆயிரம் சம்பளம் வாங்கி குடுத்த பி.வாசு
சந்தானபாரதி #கமல் கூட்டணியில் குணா, மகாநதி
பி.வாசு #ரஜினி கூட்டணியின் பணக்கா��ன், மன்னன், உழைப்பாளி, சந்திரமுகி
https://t.co/CrswVUJ2TP
இயக்குனர் ஆபாவாணன் ஊமைவிழிகள் படத்தின் இரண்டாம் பாகத்தில் AI தொழில்நுட்பத்தில் விஜயகாந்தை மீண்டும் திரையில் கொண்டு வர முயற்சித்து வரும் நிலை��ில், தற்போது வெங்கட் பிரபு #GOAT படத்தில் டைம் டிராவல் காட்சிகளில் விஜயகாந்தை கேமியோ தோற்றத்தில் காண்பிக்க உள்ளதாக தகவல்.
#GOAT�� #Vijay
ஜமீன் வீட்டு பொண்ணுக்கும் சாதாரண பாமர இளைஞனுக்கும் காதல் வந்தா என்ன ஆகுங்குறத ஒரு கதையா உருவாக்கி கார் டிரைவர்கிட்ட சொன்ன பி.வாசு.
#கேப்டனோட நூறாவது படத்துக்கே டஃப் குடுத்து ஒரு வருஷத்துக்கு மேல ஒடிய #சின்னத்தம்பி. https://t.co/ZHLgE2hh2q
சீதா, நிழல்கள் ரவி நடித்து 1990 -ம் ஆண்டு மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ஆடி வெள்ளி.
ராம நாராயணனின் மகன் முரளி ராமசாமி #ஆடி_வெள்ளி படத்தை ரீமேக் செய்ய உள்ளார். இதில் சீதா நடித்த கதாப்பாத்திரத்தில் #நயன்தாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Nayanthara
சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகத்துக்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப��ப் பெற்றதை தொடர்ந்து மும்பை தயாரிப்பாளர் Jatin Sethi சார்பட்டா பரம்பரை படத்தின் இரண்டாம் பாகத்தை 90 கோடி செலவில் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
#SarpattaParambarai2