@razorturbokat இப்போ பதிலுக்கு இது மாதிரி பதிவு போட்டா
விக்டிம் card எடுப்பானுங்க…
மேடை ல பேசுற மூன்றாம் தரம் கெட்ட பேச்சாளர்கள் மாறி பதிவு போடுறாங்க..
இதை தான் அந்த கட்சி தலைவரைகளும்,அமைச்சர்களும் ஆதரிக்கிறார்களா…
@thisisRaj_@TANGEDCO_Offcl@Ananta_Jit_aji
மானம் உள்ள மானஸ்தான் ஏதாவது சொல்லுங்க சாமி
மூணு நாளைக்கு முன்னாடி மூச்சு மூட்ட மூட்ட அள்ளி விட்டீங்களே…
இதை பத்தி ஏதாவது conspiracy theory
அடிச்சு விடுங்க…
உண்மை என்றால்….
@SparkPluz_@VimalRavishank1 அய்யா இந்த cm மாறு வேஷத்துல பெரம்பூர் போனாரு ஒருத்தர் சொன்னாரே…அவரு id இருந்தா tag பண்ணுங்க…
மானஸ்தன் செத்தாலும் சேத்துருவார்…
@sunnewstamil இதுவரைக்கும் நீங்களும் கோரிக்கைய வைக்கதான் செய்றீங்க ஏதாவது தீர்வு கிடைத்ததா?@tncpim
சும்மா மக்கள் கிட்ட நல்ல பேர் வாங்கணும் னு நடிக்காதீங்க…
@JdOffcl@Dr_Ezhilan@TANGEDCO_Offcl நீங்க அறிவாளி தான்
நான் அவங்களுக்கு தனியா கேள்வி கேட்டு இருந்தேன் சாமி
அவங்க எனக்கு பதில் சொல்லணும் இல்லஎல்லா நேரமும் நீங்க free யா இருக்க மாட்டீங்க இல்ல…