'D":~ நானும் வருஷத்துக்கு பத்து படம் நடிக்கிறேன், National அவார்டும் வாங்கியிருக்கேன்!
ஆனா, என் படத்தோட ஓப்பனிங் ஷோவுக்கே கூட்டம் வர மாட்டேங்குது…
ஆன, ரெண்டு வருஷத்துக்கு ஒரு படம் கொடுக்குற உனக்கு மட்டும் எப்படி …
இவ்வளவு ஹைப்? இவ்வளவு ரசிகர்கள்? ❤️🔥👑
#ArasanDiwali#Arasan
🐅🔥 மதுரை மண்ணின் புலி வருது… இனி ஆட்டம் வேற லெவல்ல இருக்கும்! ❤️🔥🧨
தூங்கா நகரத்தின் தூக்கத்தையே கலைக்க, திரையரங்குகளை அதிர வைக்க, தெறிக்க விட வருகிறது நம்ம மதுரை டைகர்! 🔥🎆
இந்த தீபாவளி வெறும் கொண்டாட்டம் கிடையாது… மதுரை மண்ணின் மாஸ் வேட்டை ஆரம்பம்! 👑❤️🔥
மதுரை TIGER IS COMING… சத்தம் உலகம் முழுக்க கேட்கட்டும்! 🐅💥
#ArasanDiwali #Arasan