4:ஒத்த செருப்பு பார்சல்’ என்பதெல்லாம் அநாகரிகம்.நாமும் அப்படி கீழிறங்கக்கூடாது.sorry for that)அவர் படம் பார்க்கவில்லை என்றால் Netflix-ல் பார்க்கலாம் ்அல்லது ஒரு DVD பார்சல் செய்யலாம்
!———-___________________________________________ திருச்சி பேச வேண்டிய அவசியம் எனக்கில்லை.Conti
கவிஞர், எழுத்தாளர்,மனிதநேயர்,
காதலின் சிக்கிமுக்கி கல்,தமிழ்சினிமாவின் பாரம்பரிய நெல்,திரைக்கதை மன்னன்,எனக்கு அண்ணன், இயக்குநர்
திரு,இராதாகிருஷ்ணன் பார்த்தீபன் அவர்களின்
#ஒத்தசெருப்பு படத்தின் சிறப்பான குறுமுன்னோட்டம்.
@rparthiepan
https://t.co/SPKjHDwGXH
#OS7
காற்றாய் சுதந்திரம் இருப்பினும்,
காற்றாடியாய் மகிழ்ச்சியை உயரக் கிளப்பி,விரலில் நூலை கவனமாய் கையாள்வதைப் போல, சமூக அக்கரையுடன்
இந்தியனாய் மிளிர்வோம்