HE ENTERED. HE ERUPTED. HE CREATED HISTORY. 👑🔥
Presenting “THALAPATHY into THALAIVAR” —
A massive VFOSQUAD Common DP tribute for the man who ruled cinema as the Greatest Of All Time and conquered politics by becoming the Honourable Chief Minister in his very first election a record written forever in history. 🫡❤️
From box office domination to people’s revolution, Thalapathy Vijay didn’t just change the game… HE BECAME THE GAME. ⚡🔥
This Common DP is not just a celebration — it is the roar of millions, the emotion of youngsters, and the symbol of a leader who united fans from every corner of the world under one name. 🌍💥
Today, national media talks about him.
International media watches him.
History remembers him. 👑
One Man.
One Movement.
One THALAPATHY. 🔥
Concept by: Our very own President @Prisheelan46770
Design by: @_jx.creative
HAPPY BIRTHDAY TO THE ICON OF BILLIONS OUR THALAPATHY VIJAY HONOURABLE CHEIF MINISTER OF TAMILNADU! @TVKVijayHQ ❤️🔥
#cmvijay #vfosquad #vfosquadtribute #thalapathy #vijay
தாயுமானவர் திட்டத்தில் ஜுன் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருள்கள் விநியோகம்.
@CMOTamilnadu
கோவை காந்திபுரத்தில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் தமிழ்நாடு அ���சு பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு.ஆதவ் அர்ஜுனா இன்று காலை முதல் விளையாட்டு வீரர்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார். மேலும் ஸ்டேடியத்தில் உள்ள பல்வேறு கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டார்.
@AadhavArjuna
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் நடைபெற்ற தேர்த்திருவிழாவில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
@CMOTamilnadu
மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
12ம் வகுப்பில் 597 மதிப்பெண்கள் எடுத்து இராயபுரம் தொகுதியில் முதல் இடம் பிடித்த செல்வி.எப்ஷிபா சரல் அவர்களுக்கும், சிலம்பத்தில் மாநில அளவில் பங்கேற்று விருது பெற்ற செல்வி.F.அலுசியா அவர்களுக்கும், 10ம் வகுப்பில் 496 மதிப்பெண்கள் எடுத்து இராயபுரம் தொகுதியில் முதல் இடம் பிடித்த செல்வன்.ஜெய் கிரிஸ் அவர்களுக்கும் மாண்புமிகு அமைச்சர் @BussyAnand அவர்கள் ஊக்கத்தொகை வழங்கினார்கள்.
இந்த ஊக்கத்தொகை இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர், திரு. KV விஜய் தாமு அவர்களின் முதல் மாத சட்டமன்ற உறுப்பினர் சம்பளத்தில் இருந்து வழங்கப்பட்டது
@CMOTamilnadu
#விசில்_சின்னம் – மக்கள் உற்சாகத்தின் முழக்கம்!
தவெகவிற்கு விசில் சின்னம் வழங்கப்பட்டதை முன்னிட்டு,
சென்னை வடக்கு (கி) மாவட்ட செயலாளர் @SuraGVelu அவர்கள்,
இனிப்புகள் மற்றும் விசில் வழங்கி,கழக நிர்வாகிகள்,தொண்டர்களுடன் இணைந்து தங்களின் மகிழ்ச்சியும் உ��்சாகமும் வெளிப்படுத்தினர்.
தமிழகத்தில் #திமுக ஆட்சியின் கீழ் வன்முறை இன்று அன்றாட நிகழ்வாக மாறியுள்ளது. சென்னை வேளச்சேரியில், குடியிருப்பு பகுதியிலேயே ஆயுதம் ஏந்திய கும்பலால் ஒரு கிக் வேலைப்பாளி கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம், மாநிலத்தின் சட்டம்–ஒழுங்கு நிலை எந்த அளவிற்கு சீரழிந்துள்ளது என்பதற்கான சாட்சி.
பொதுமக்கள் உடனடியாக தைரியமாக தலையிட்ட�� எச்சரிக்கை எழுப்பியதால்தான் அந்த இளைஞரின் உயிர் காப்பாற்றப்பட்டது. இல்லையெனில் இன்னொரு உயிரிழப்பு இந்த ஆட்சியின் அலட்சியப் பட்டியலில் சேர்ந்து இருப்பது உறுதி.
கடந்த ஐந்து ஆண்டுகளாக மதுபானம், கஞ்சா மற்றும் செயற்கை போதைப் பொருட்களின் கட்டுப்பாடற்ற பரவல், குற்றச் செயல்களையும் அராஜகத்தையும் ஊக்குவித்துள்ளது. இதையெல்லாம் கண்டும் காணாமலும் இருக்கிற மாநில அரசு, மக்களின் பாதுகாப்பை முற்றிலும் புறக்கணித்துள்ளது.
இந்த சட்டமின்மை, சமூக சீரழிவு உடனடியாக முடிவுக்கு வர வேண்டும்.
குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்களின் உயிர் பாதுகாப்பே முதன்மை — இதை உறுதிசெய்வது அரசின் கடமை!
வன்முறைக்கு எதிராக குரல் கொடுப்போம்.✊
பாதுகாப்பான தமிழகத்திற்காக ஒன்றிணைவோம்.✊
#DMKFailsTN #MKStalin #DMKFails #திமுக_ஒரு_தீய_சக்தி
#தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay #TVKForTN
நேற்று (24.12.25) புதன்கிழமை, நமது கொள்கைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் நினைவு தினத்தையொட்டி செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைமை அலுவலகத்தில் அவரது திருவுருவ படத்திற்கு செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் V மின்னல் குமார்* அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.