ஃபோர்டு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை நசுக்க நினைக்கும் நிர்வாகத்தை தமிழக அரசு உடனடியாக தலையிட்டு தொழிலாளர்களின் வேலை வேண்டும் என்ற கோரிக்கையை உறுதி செய்ய வேண்டும்...
@mdu_pasakaran@mkstalin ஐயா சென்னை ஃபோர்டு இளம் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யவும், சட்ட விரோத ஆலைமூடலை தடுத்து நிறுத்த மிகப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் ஐயா 🙏🙏🙏
@mkstalin ஐயா, ஃபோர்டு நிர்வாகம் சட்ட விரோதமாக ஆலை மூட முயல்கிறது.எங்களை போன்ற இளம் தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக் குறியாக உள்ளது எனவே ஃபோர்டு நிறுவன சட்ட விரோத ஆலை மூடலை தடுத்து அங்கு பணிபுரியும் நிர��்தர தொழிலாளர்களின் வேலை பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.