@CMOTamilnadu@CMOTamilnadu @mkstalin Dear Honourable CM sir... arround 2600 FORD chennai MM nagar PLANT Employees are struggled them job security.We lost our https GUJARAT Govt saved Sanand Employees request you pls need to support ford chennai employees life..
@Kalaignarnews சென்னை ஃபோர்ட் 55 தொழிலாளர்கள் வேலை வேண்டும் என்று இது வரை சட்ட போராட்டம் நடத்தி வருகிறோம்.எங்களுக்கு அதே பணி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை ஃபோர்ட் நிர்வாகம் 2022 55 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தது.எங்களுக்கு வேலை தான் வேண்டும் என்று போராடி வருகின்றனர்
@abpnadu சென்னை ஃபோர்ட் 55 தொழிலாளர்கள் வேலை வேண்டும் என்று இது வரை சட்ட போராட்டம் நடத்தி வருகிறோம்.எங்களுக்கு அதே பணி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை ஃபோர்ட் நிர்வாகம் 2022 55 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தது.எங்களுக்கு வேலை தான் வேண்டும் என்று போராடி வருகின்றனர்
@polimernews சென்னை ஃபோர்ட் 55 தொழிலாளர்கள் வேலை வேண்டும் என்று இது வரை சட்ட போராட்டம் நடத்தி வருகிறோம்.எங்களுக்கு அதே பணி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

@mkstalin சென்னை ஃபோர்ட் 55 தொழிலாளர்கள் வேலை வேண்டும் என்று இது வரை சட்ட போராட்டம் நடத்தி வருகிறோம்.எங்களுக்கு அதே பணி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை ஃபோர்ட் நிர்வாகம் 2022 55 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தது.எங்களுக்கு வேலை தான் வேண்டும் என்று போராடி வருகின்றனர்
@mkstalin 2675 நிரந்தர பணியாளர்களின் வேலையை காலி செய்து விட்டு தற்போது புதிதாக 600 வேலைவாய்ப்பு உருவாக்குகிறோம் என்று சொல்வது எந்த வகையில் நியாயம் முதல்வரே சென்னை போர்டு தொழிற்சாலையில் எங்களுக்கு வேலை தான் வேண்டும் என்று சட்ட போராட்டம்நடத்தி வரும் 55 தொழிலாளர்களுக்கும் பணி வழங்கிட வேண்டும்
@mkstalin சென்னை ஃபோர்ட் 55 தொழிலாளர்கள் வேலை வேண்டும் என்று இது வரை சட்ட போராட்டம் நடத்தி வருகிறோம்.எங்களுக்கு அதே பணி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சென்னை ஃபோர்ட் நிர்வாகம் 2022 55 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்தது.எங்களுக்கு வேலை தான் வேண்டும் என்று போராடி வருகின்றனர்
#Microsoft CEO Satya Nadella says #Windows outage caused by #CrowdStrike update that impacted their IT systems globally.
Read more ⬇️
https://t.co/Ajq7GqCDv3
இந்த காணொளியில் போக்குவரத்து காவலர் தனக்கு விதித்த 500 ரூபாய் அபாராதத்திற்கு காரணம் கேட்ட ஓட்டுனர் மீது 294 (b) (uttering obscene words), 353 (assault or criminal force to deter public servant from discharge of duty) and 506 (i) (criminal intimidation) of IPC ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
ஆனால் இந்த காணொளியை பார்க்கும் அனைவருக்கும் இந்த வழக்கு முழுக்க முழுக்க பொய்யான வழக்கு என்று தெளிவாக புரியும். தமிழ்நாடு எப்பொழுதுமே ஒரு போலீஸ் மாநிலமாகவே தான் இருந்து வருகிறது. காவல்துறை அதிகாரிகளை நியாயமான கேள்வி கேட்பவர்கள் மீது அடக்குமுறையை செயல்படுத்த தமிழ்நாடு காவல்துறை எந்த வித தயக்கமும் காட்டுவதில்லை. இந்த காவல்துறையை பயன்படுத்தி தங்களுக்கு எதிரானவர்களை அடக்க திமுக அதிமுக அரசாங்கங்கள் ஒன்றுக்கொன்று சளைக்காமல் செயல்பட்டு வந்துள்ளன.
தமிழக முதலமைச்சர் மற்றும் காவல்துறை அமைச்சர் ஸ்டாலின், இந்த ஓட்டுனர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். தமிழ்நாடு காவல்துறையின் அராஜக போக்கை தடுத்து நிறுத்த வேண்டும். சென்னை காவல் ஆணையர், போக்குவரத்து காவலரின் பொய் புகார் மற்றும் இந்த பொய் வழக்கு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். தவறு செய்யாத ஓட்டுனருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்து தற்பொழுது அவர் மீது பொய் புகார் கொடுத்துள்ள போக்குவரத்து காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#Arappor | @tnpoliceoffl | @chennaipolice_ | @ChennaiTraffic | @mkstalin |@CMOTamilnadu | @SandeepRRathore
@Vimal_tnpyc Hi, we are concerned to know that you had to face this. Request you to DM your contact details by clicking on the link below. We will connect with you at the earliest to help resolve your concern. Regards, Team ICICI Bank https://t.co/3ms5sP00hh
Deeply concerned about the unauthorized disclosure of my bank statement by an ICICI employee to Mr. Rajamohan. Privacy breaches like this are unacceptable. @ICICIBank, I demand an immediate investigation and appropriate action to ensure this doesn't happen again. @rbi