வண்டி நிறுத்துவதில்
வந்த பிரச்சனையில் முறைத்துக் கொண்டு போன எதிர்வீட்டுக்காரன் இப்போதெல்லாம் சிநேகமாய் புன்னகைக்கிறான்
நான் பணிபுரியும் வங்கியில்
வங்கிக்கடன் கேட்டிருக்கிறானாம் -2/3
சென்ற வாரம் நடந்த TTA convention குறித்த என்னுடைய கட்டுரை இப்போது எனது வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. கட்டுரையின் இணைப்பு கீழே.
https://t.co/yaKm95KDfq
அர்ஜெண்டினா - ஸ்பெயின் நாடுகளுக்கு இடையேயான உலகக் கால்பந்து போட்டி உற்சாகத்துடனும் உணவுடனும் முடிந்தது. பன்னீர், மசாலா சோளம், சிப்ஸ் மற்றும் அவகாடோ டிப், டீ போன்ற உணவுகளை தயார் செய்திருந்தேன். உங்களின் பார்வைக்கு இதோ
#FiFAworldcup2026#fifa#snacks#fingerfood
ஒரு நாயகன் உதயமாகிறான் என்ற தலைப்பில் அமைந்த கட்டுரை என்னுடைய இணையதள பக்கத்தில் இப்போது வெளியாகி உள்ளது. கட்டுரைக்கான இணைப்பு கீழே.
https://t.co/sHXURY8OKw
அட்லாண்டா மாநகரத் தமிழ் சங்கத்தின் தமிழ் வாரத்திற்கான என்னுடைய வாழ்த்துச் செய்தியை தற்போது வலையொளியில் காணலாம். அதற்கான இணைப்பு கீழே.
https://t.co/U0kItx2me2
#தமிழ்வாரம்#தமிழ்#உலகதாய்மொழிநாள்
நினைவில் நின்ற காதல் பாடல்கள் என்ற தலைப்பில் மனதில் நின்ற சில காதல் பாடல்களைப் பற்றிய கட்டுரை என்னுடைய இணைய தளத்தில் தற்போது வெளியாகி உள்ளது. அதற்கான இணைப்பு கீழே.
https://t.co/zJM9G2Ay4r
மகாகவி ஈரோடு தமிழன்பன் அவர்கள் நவம்பர் 22,2025 அன்று மறைந்துவிட்டார். அவருடனான நினைவுகளை இந்த வார இறுதியில் நடைபெற்ற புகழ் அஞ்சலிக் கூட்டங்களில் பகிர்ந்தேன். தமிழன்பன் அவர்களைப் பற்றிய என்னுடைய கட்டுரையை என்னுடைய வலைத்தளத்தில் இப்போது காணலாம்.
https://t.co/9g2XL43BDA